Tuesday, March 1, 2011

நடுநிசிநாய்களுக்காக சகபதிவர்களிடம் ஊளையிடும் பதிவர்!






12 comments:

Anonymous said...

machi avaru blog sollu naangalum padichu ulaga ariva valathukkuvom illa

Shadow said...

மீ தி செகண்ட் ...
ஹி ஹி ஹி .......
-சக்தி

முத்துசிவா said...

மச்சி ஏன்டா இந்த போஸ்டுக்கெல்லாம் நாய் படத்த போடுற? தெரிஞ்ச வருதப்படும்ல

Anonymous said...

இந்த ஆளவிடுங்க லோக்கல், ஏதோ பொழப்பு நடக்குமா என்று வழித்தேடுகிறார்.ஆனா 'சினிமா ஜீனியஸ்' சுகாசினி மணிரத்தினத்தை பாருங்க. அந்த ஜெயா டிவி ஆசினி பேசும்படம் விமரிசனத்தில் என்னா சப்போட் பண்ணுது. அவங்க வீட்டுக்காரர் படத்தக் கூட இப்படி தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடியிருக்காது! அந்த பிரபல 'மீனாட்சியம்மா' பாத்திரத்துக்கு 'அச்சு அசலாக' பின்னணிக் குரல் கொடுத்தது இந்த பெண்மணிதான் என்றுக் கேள்வி! நிஜமா தலைவா? அப்படி இருந்தால் அவங்க பாராட்டுவது நியாயமாத்தான் படுகிறது! அந்தக் கருமத்த பாக்காதவங்களுக்காக.,.....
http://www.padangal.com/jaya-tv-programs-watch-online/hasini-pesum-padam-27-02-11-video_5d487bad8.html
இன்னொன்று பார்த்தீர்களா... நம்ப நெகடிவ் மன்னன் சாருவே இந்தப்படத்தை காறி துப்பிவிட்டார்! அதிசயம்.. ஆனால் உண்மை!

டக்கால்டி said...

இந்த பிரச்சினையை கிளற வேண்டாமே...
(என் மனசாட்சி: சொல்லிட்டாருப்பா ஒலக சமாதானத் தூதுவரு...)

விக்கி உலகம் said...

but ஆனா why ஏன்?

Anonymous said...

இதனை மேலும் வளரவிடுவதில் அர்த்தமில்லை. ஆனால் சைக்கோ ஜாக்கியின் திமிரும் அகம்பாவமும், வாசக, பதிவர்களை கேவலமாக பேசி எழுத்தும் அராஜகபோக்கும் அடாவடித்தனமும் மாறவில்லை. இதற்க்கு என்ன செய்வது?

கக்கு - மாணிக்கம் said...
This comment has been removed by the author.
annadurai said...

I am also support you !

Anonymous said...

ஜாக்கி இன்னமும் அப்பாவாகலாயோ? அதுதான் பிரச்சினை. ஜாக்கி ஒரு பிள்ளைக்கோ ,பெண்ணிற்கோ அப்பாவாக இருந்திருந்தால் இப்படிஎல்லாம் எழுதி இருக்க மாட்டார். பாவம் விட்டுவிடலாம் ஹிட் அடிக்கும் ஆசை அவரை ரொம்பவும்தான் படுத்துகிறது. உண்மையில் அப்பாவாக இல்லாத விடலைகளும், கோயில் மாடுக்களும்தான் இந்த படத்தை ஏதோ சமூக சிந்தனை உள்ள படமாக தூக்கி பிடிக்கின்றன.

lakshu said...

சைக்கோ ஜாக்கிய விட்டு தள்ளுங்க...

Jayadev Das said...

வடிவேலு, "நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டன்ம்மா" ன்னு விவரிக்கும் காட்சிதான் மனதில் வருகிறது. ஆளாளுக்கு நூறு பேரு ஐம்பது பேருன்னு மூத்திர சந்துல போட்டு அடிக்கிரீங்கலேப்பா!!

Related Posts Plugin for WordPress, Blogger...