Saturday, February 19, 2011

யுத்தம் செய்- மூணு வரி விமர்சனம்



Hostel, SAWனு பல படங்களை காப்பி அடிச்சு 'யுத்தம் செய்' எடுத்திருக்கும் மிஷ்கினுக்கு தமிழ் திரையுலகத்தையே வேற திசை நோக்கி கூட்டிப்போறேன்னு சொல்ற தைரியம் எப்படி வருது? படத்தின் ரெண்டே பலம் சேரன் மற்றும் ஜெயபிரகாஷ். ரெண்டு பேரும் பின்னிருக்காங்க! படம் cliche! செம cliche!   

பின்குறிப்பு: Cliche என்றால் "அரைச்ச மாவை அரைப்போமா.. துவைச்ச துணிய துவைப்போமா"னு அர்த்தம்!

மொக்கைக்கு உதாரணம்: ஒரு வெட்டப்பட்ட கையை படம் பிடிக்க "ஹேய்ய்ய்ய்ய்ய்ய்"னு ஸ்கூல் லீவு விட்ட குழந்தைங்க மாதிரி நிருபர்கள் கும்பலா ஓடி வர்ற காட்சி! கண்றாவி!

நண்பன் சிவாவின் விரிவான விமர்சனத்தைப் படிக்க இங்க க்ளிக்குங்க யுத்தம் செய்- புதிய யுத்தமல்ல


3 comments:

முத்துசிவா said...

Me the first :)

அஞ்சா சிங்கம் said...

ரொம்ப லேட்டா விமர்சனம் போட்டுருக்கீங்க ........

Anonymous said...

இத விட கேவலமா விமர்சனம் பண்ண முடியாது ! யுத்தம் செய் ...கண்டிப்பாக நல்ல படம் ! சும்மா சா பாத்தியா சங்கு பாத்தியான்னு ! வெங்காயம் !
-Bloorockz

Related Posts Plugin for WordPress, Blogger...