Wednesday, December 8, 2010

தமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி!! - பகுதி 3

இந்த மூன்றாம் பகுதியின் இறுதியில் ஒரு சிறப்பு 'காப்பி'யும் உண்டு. அதைப் பார்க்கும் முன்,  இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி தலைப்பில் முந்தைய பதிவுகளைப் படிக்க இங்கே கீழே சொடுக்கவும்
1)தமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி!! -பகுதி1
2)தமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி!! - பகுதி 2

எஸ்.ஏ.ராஜ்குமார்
1)வெல்கம் கேள்ஸ் (பிரியமானவளே)



மணிசர்மா
1)மின்னலைப் பிடித்து (சாஜகான்)


சங்கர் கணேஷ்
1)மேகமே மேகமே (பாலைவனச் சோலை)


பரத்வாஜ்
பெண்ணொருத்தி (ஜெமினி)
எனக்கு மிகவும் பிடித்த பாடகர் Shaggyயிடம் இருந்து சுட்ட பாடல்! :-(


மகேஷ்
சொர்கம் என்பது நமக்கு (நம்மவர்)
இந்த இசையமைப்பாளர் இப்போது உயிருடன் இல்லை. நம்மவர் படத்தில் பாடல்கல் எல்லாமே மிகவும் அருமையான வரவேற்பை பெற்றவை. அவர் உயிருடன் இருந்திருந்தால் மிகப்பெரிய இடத்தை எட்டியிருப்பார். அவரை இழந்தது தமிழ் இசையுலகின் துரதிருஷ்டம் தான். இந்தப் பாடலில் பல்லவியின் இசையை தழுவியிருக்கிறார். சரணம் இசை மகேஷின் சொந்த சரக்கு தான்.

கண்டசாலா
கல்யாண சமையல் சாதம் (மாயாபஜார்)
பதிவின் ஆரம்பத்தில் 'சிறப்பு காப்பி' என நான் தெரிவித்தது இதைத்தான்!!! அந்த காலத்திலேயே inspire ஆகி கண்டசாலா நமக்கு காலத்தால் அழியாத பாடல் ஒன்றை தந்துபோயிருக்கிறார். பாடல் இசை முழுக்க கண்டசாலாவின் இசை ஞானம் தான் என்றாலும், "ஹா ஹா ஹா ஹா ஹா" என இடையில் வரும் சிரிப்பு சத்தம் காப்பி!!!! Laughing Samba என்பது மிகவும் பழங்கால இத்தாலிய இசை. இதை பல வெளிநாட்டு பாடகர்கள் பாடியிருக்கிறார்கள்.



இந்த தொடர் பதிவின் நான்காம் பகுதியில் யுவன்,வித்யாசாகர் வருகிறார்கள்.
                                                                                                                                      -தொடரும்


.
Related Posts Plugin for WordPress, Blogger...