Monday, December 6, 2010

தமிழ் இசையமைப்பாளர்கள் அடித்த காப்பி!! - பகுதி 2

முதல் பகுதியைப் பார்க்க 'பகுதி1' இங்கே சொடுக்குங்கள்.


தேவா:
1)ஐ லவ் யூ (சிட்டிசன்)
தேவா மற்றவர்கள் போல் அங்கு இங்கு என சுடுவதில்லை! மொத்தமாக சுட்டுவிடுவார்!! :-)


2)ஏய் ஏய் கீச்சு கிளியே(முகவரி)


3)அகிலா அகிலா (நேருக்கு நேர்)



4)அள்ளு அள்ளு (பகவதி)



5)ஓ சோனா (வாலி)




இளையராஜா:
தலையை இதில் சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் ஒன்றிரண்டு பாடல்கள் நெருடத்தான் செய்தன.

1)அக்கறை சீமை (ப்ரியா)


2)காதல் வந்துருச்சு(கல்யாண ராமன்)
சரியாக காணொளியின் 30வது நொடியிலிருந்து கேளுங்கள்.


3)கனவு காணும் (நீங்கள் கேட்டவை)
இது அப்படியே டிட்டோவாக உள்ளது!




யுவன், வித்யாசாகர் எல்லாம் சுட்டது அடுத்தடுத்து வரும்.....!!!

10 comments:

Anonymous said...

kanavau kanum song was a exchange between Rd burman and ilayaraja. Burman used "ilaya nila pozhigirathey" song and ilayaraja used "kasme vadey" song. get ur facts right before posting anything

Raja

Chitra said...

தேவாவையும் இளையராஜாவையும் சேர்த்து போட்டுட்டீங்களே! அவ்வ்வ்வ்......

ம.தி.சுதா said...

அருமை அருமை அடுதடத பகுதிக்கு வெயிட்டிங்....

Anonymous said...

appadiaye namma A.R.R suddathaiyum PODUNGA sir..

Anonymous said...

Appadiye Namma "A.R.Rahman" Suddathaiyum Podunga Sir..

இரா.இளவரசன் said...

@Raja
kanavau kanum song was a exchange between Rd burman and ilayaraja. Burman used "ilaya nila pozhigirathey" song and ilayaraja used "kasme vadey" song. get ur facts right before posting anything///////

கஸ்மே வடா பாடலுக்கு இசையமைத்தது 'கல்யாண்ஜி-ஆனந்த்ஜி' சகோதரர்கள். ஆர்.டீ.பர்மன் எப்படி இதை இளையராஜாக்கு தர முடியும்? இளையராஜா போன்ற மேதையை விமர்சிக்கும் போது உண்மைகளை தெளிவாய் விளங்கிவிட்டு தான் செய்யவேண்டும் என்று என் சிற்றறிவுக்கு எட்டாதா என்ன???!!!!! நீங்களும் கொஞ்சம் பின்னூட்டம் இடும் போது உண்மையை தெரிந்து இட்டால் நலம். :-)

Anonymous said...

kanavu kanum song was composed by manoj kyan not by ilayaraja, movie name is oomai vizhihal (vijaya kanth movie).ilayaraja has accepted in one of the interview that he used one english song (priya - akkarai seemayile)as per director compulsion he used it.

சுல்தான் said...

Fantastic collection & comparision

புகழேந்தி said...

@Anonymous : kanavu kaanum song oomai vizhigal padama ...?? enna saar olareenga !! athu neengal ketavai padathula vantha paadal .. ilayaraja isaimayatha padam ... unmaithan ilayaraja genius than .. aana genius copy adikkamaatanganu yaaru sonnathu ..

சும்மா.. டைம் பாஸ் said...

As some people confused here with oomai vizhigal, I was also thinking the same but it is "Tholvi nilai yena ninaithal" both are close tunes not same that's why I think like me some other people are also thinking this song. After seeing UPKAR song I really wanted to see the title of Neengal ketavai movie if they have given any credit to Kalyanji Anandji if it is not then it is really not nice of genius like illayaraja, beacuase still I do not believe illayaraja purposely copied, may be out of some request or compulsion.

Related Posts Plugin for WordPress, Blogger...