Sunday, October 31, 2010

அருந்ததி ராய்

....

23 comments:

Anonymous said...

good I agree with you

Thekkikattan|தெகா said...

நல்ல அலசல்! சிந்திக்க வைக்கும் கட்டுரை...

கக்கு - மாணிக்கம் said...

சரிதான்

Ramkumar said...

"மிகவும் துணிச்சலான அலசல்..சில வரிகளில் உங்களோடு முரண்பாடு இருந்தாலும், மொத்த கட்டுரையை ஆமோதிக்கிறேன்.. நம்மை ஆட்டு மந்தைகள் போலவும் வாத்துக்கூட்டம் போலவும் மழுங்கடித்துவிட்டார்கள்.. ஜன நாய் அகம் வாழ்க..."

YOGA.S.Fr said...

சிந்திக்க வைக்கும் எழுத்து!நல்ல நடை!என்ன எழுதி என்ன?ஆளும் வர்க்கம் ஆளும் வர்க்கமாகவேயிருக்கும்!சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பெரிதாக ஒன்றும் ஆட்சி முறையில் வித்தியாசமில்லை!அவர்கள் கம்யூனிசத்தின் பெயரால்,இவர்கள் ஜனநாயகத்தின் பெயரால் "நசுக்குகிறார்கள்" அவ்வளவே!!!!!

மதுரை சரவணன் said...

//"உங்கள் கண்முன் நடக்கும் தவறுகளை கண்டுகொள்ளாத அளவுக்கு நாட்டுப்பற்றுடன் இருப்பது மடமையிலும் மடமை. தவறு செய்வது உங்கள் நாடென்றாலும், தவறு தவறு தான். அதை எதிர்க்கத்தான் வேண்டும்" -Malcolm X. //

சில முரண்பாடுகள் உள்ளன... கட்டுரையின் சாரம் அருமை.. வாழ்த்துக்கள்

சரவணபாண்டி said...

Super article. You have a very good talent. Keep it up. The article is very though provoking. Tells india's plicy in a never seen dimension. Thank you.

packiarajan said...

அசத்தல் கட்டுரை தம்பி... அப்பாடி இபோ தான் தம்பி திருப்பி வந்திருக்கான்...

Rama Sethu Ranga Nathan said...

அசத்தல்

Azar said...

Frabjous job Ila... From Kashmir to Kanyakumari, Chumma athiruthu...

Rajkumar Palaniswamy said...

well done. Every non-hindians should read and realise this article. When are we going to start the real revolution instead of paper revolution

Praveen said...

miga arumaiyaana katturai...

savukkadi!!!!

Rajesh said...

Yes i accept your views partly, but the tamil politicians should be united in questioning the central govt for our rights, but they r not doing this for the sake of petty politics, v should first blame ourselves for selecting this irresposible tamil politicians. Look at how the whole karnataka is united in demanding their rights, v should also do like this. It is no use questioning the indian nationalism for our wrongs. A wrong against a wrong cannot be right.

Anonymous said...

good article.

maharaja

deesuresh said...

நிச்சயமாய் யோசிக்கவைக்கக் கூடிய கட்டுரை..!!! காஷ்மீர என்ற கொண்டைக்கு ஆசைப்பட்டு, எத்தனை இழப்புகள்..!! ?? தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்..!! தானும் படுக்காமல், தள்ளியும் படுக்காமல் என்று..!! அது தான் காஷ்மீரத்தில் இந்திய அரசின் நிலை..!!

deesuresh said...

காஷ்மீர மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம், இந்தியாவும் வேண்டாம்..!! இந்தியாவிற்கு புலிவால் பிடித்த கதை..!! காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி..!! இந்தியாவின் ஒரு பகுதி..!! என்று " நானும் ஜெயிலுக்குப் போறேன்" ரீதியில் இந்திய அரசியல் வாதிகள் பேசுகிறார்களேயன்றி, காஷ்மீர் மக்கள் அது பற்றிப் பேசுவதேயில்லை..!! டைம்ஸ் முதலான ஊடகங்கள் தேசிய யாவாரம் செய்ய காஷ்மீர் ஒரு நல்ல வர்த்தக மையம்..!! காஷ்மீரிகள் கல்லெடுத்தாலும், லைவ்.!! பாகிஸ்தான் பாம் போட்டாலும் லைவ்..!! மண்ணுமோகன் அங்க போனாலும் லைவ்..!!! அருந்ததிராயின் பேச்சு , அந்த மக்களின் பேச்சு.!! அதன் கருத்தை உள்வாங்காமல், இன்னும் தேசிய யாவாரம் செய்து கொண்டிருந்தால், சீழ் பிடித்த கையில் இருக்கும் மோதிரத்தினைக் கழற்ற மனம் வராமல் கையை இழக்கப் போகும் கதை தான் நடக்கும்..

வேழமுகன் said...

There is a common assumption that WRITERS and MEDIA are always correct. :-)

Most of the people agree with view only becuase THE "Arundathi Roy" supports it.

I think Kashmir is a complicated issue. We cannot make Indian Govt as villan this much easily. Anyway it would be good if there a fourm to discuss this with facts.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

your all time #1

இரா.இளவரசன் said...

@pradeep
என் வலையில் இருக்கும் 85ல் இது ஒன்றே உருப்படி என எனக்கே தோன்றும் அவ்வப்போது!! :-)

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//எவனோ மீனவன் எங்கோ சாகிறான். ஆனால் நேரடியாக நம்மை பாதிக்கப்போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கான முதற்புள்ளியை ஏற்கனவே இந்திய அரசு சிங்கள அரசுடன் சேர்ந்து 'விடுதலைப் புலிகள் அழிப்பு' என்ற பெயரில் போட்டு//

தமிழ்நாட்டுகாரன் மானாடீட்டு மயிராடீட்டு இருக்கற அதே சமயத்துல அவன் வரியில இருந்து எடுத்து 2000 கோடி வட்டியில்லா கடன் நம்ம பொந்தியா சிங்களவனுக்கு கொடுக்குது.


4800 கோடி செலவில துறைமுகம் கட்டி கொடுத்து தென் இலங்கை Hambantota-ல சீனாக்காரன் கால் வச்சிட்டான். கூடாங்குளம், கல்பாக்கம்னு அவன் குண்டு போடணும்... அத நான் பாக்கணும். அன்னிக்கு நான் சந்தோசமா சாவேன்டா

Thennavan said...

very good post.Accept with you.

John said...

நான் படித்த பதிவுகளில் இந்த பதிவு என்னை மிகவும் பாதித்தது என்று சொல்லலாம். பெரும்பாலான உங்கள் பதிவுகள் எப்போதும் தனிமனித விருப்பு வெறுப்பு ஏதேனும் சில இடங்களில் இருப்பதாய் அறிய முடியும்.ஆனால் இந்த பதிவு மிகவும் ஆழமான தொலைநோக்கு பார்வை உடன் எழுதி இருப்பது உங்களை எழுத்தாளனாக அடுத்தகட்டத்திற்கு உங்களை எடுத்து சென்றுள்ளதேன்றே நான் நினைகிறேன்.
இது போல இன்னும் பல பதிவுகளை எதிர்பாக்கிறேன்

pradeep said...

அச்சு துறையில் எழுத முயற்ச்சி செய்யுங்கள்.நல்ல எடுத்தாண்டுள்ளீர்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...