Wednesday, October 27, 2010

நபிகளில் இருந்து ஆரம்பிக்கும் பெண் மூக்கறுப்பு!


         இது ஒரு செம காமடியான பதிவு. பதிவுல உள்ள வரிகள்ல காமெடி இல்லேனாலும், பதிவின் பின்புலத்தில் நிறைய உண்டு. கடவுள்னும், மதமுன்னும் இந்த மனுசப்பயலுக அடிக்கிற காமெடி இருக்கே.... யப்பா.... சொல்லி மாளாது... வாழ்க்கை ரொம்ப சாதாரண விஷயம். அதை மதமும், மதவாதிகளும், மதத்தின் மேல பற்று கொண்ட சாதாரண மனிதர்களும் மிக கடுமையா ஆக்குறாங்க.. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஏதோ ஒரு சக்தி இருக்குப்பா அப்படினு தெரியாத கேள்விக்கு சாக்கு போக்கு சொல்ற திறமையும் கிடையாது. இந்த உலகத்துல இயற்கை எப்படி ஒரு விபத்தோ அதே போன்ற விபத்துதான் நானும்.. நீங்களும்... நபிகளும்.. சரி என்னதான்டா சொல்ல வர்ற??னு கேக்குறீங்க.. மதத்தை மிக சீரியசா பேசி பேசி அதுவும் அழியிற மாதிரி இல்ல. எவனும் திருந்துற மாதிரி இல்ல. அதான் இனிமே எல்லா மதங்கள்லயும் உள்ள காமெடிய எல்லாம் அப்பப்ப பதிவா போடலாம்னு இருக்கேன். ஏற்கனவே 'லார்ட் கணேஷ் இஸ் டபுள் கிரேட்" என்ற பதிவோட இந்த வேளைய ஆரம்பிக்கவும் செஞ்சுட்டேன்! இப்போ நம்ம குரான்ல இருக்க ஒரு காமெடி மேட்டர். இதுவரைக்கும் கிருஷ்ணனுக்கு தான் நிறைய மனைவினு நினைச்சிட்டிருந்தேன். ஆனா நபிகள்க்கு அதுக்கு ஈக்குவலா இருக்கும் போல்ருக்கு!! ரெண்டு வருசத்துக்கு முன்னால அதை பத்தி கொஞ்சம் ஆய்வு செஞ்சு மனைவிகள் மேட்டரை கிட்டத்தட்ட முழுவதுமாவே திரட்டிட்டேன்!  ஆறு வயசு பொண்ணுல இருந்து, 60வயசு கிழவி வரைக்கும் நீண்டுட்டே போகுது இந்த பட்டியல். பட்டியல் கீழே உங்க பார்வைக்கு!! எங்க வீட்டு மளிகை சாமான் பட்டியலோட கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் படிங்க!

முதல் மனைவி: இறை தூதர் நபிகளின் திருமணப்படலம் அவரின் 25வது வயதில் ஆரம்பிக்கிறது. கத்திசா(KHADIJAH)வை மணமுடிக்கும் போது கத்திசாவின் வயது 40.

இரண்டாம் மனைவி: இவர் பெயர் செளடா பின்ட் சம்'ஆ (SAWDA BINT ZAM'A). இந்தத் திருமணப் பெண்ணின் வயது 65.

மூன்றாம் மனைவி: ஆயிசா(AISHA SIDDIQA). நபிகளின் முக்கியமான மனைவி. ஏனெனில் ஆயிசா 6 வயதே ஆன ஒரு குழந்தை. இவருடன் நபிகள் உறவு கொண்டு, திருமணத்தை முழுமையடையச் செய்த போது ஆயிசாவின் வயது வெறும் 9. ஆதாரங்கள் கீழே.

நான்காம் மனைவி: அப்சா (Hafsah). போர்க்களங்களில் மருத்துவ உதவி செய்த இவரை நபிகள் தனது நான்காம் மனைவியாய் ஏற்று கொண்டார்.

ஐந்தாம் மனைவி: சைனப் (Zainab bint Khuzaimah) என்ற அறுபது வயது பெண்ணை, அப்சாவை மணமுடித்த சில நாட்களிலேயே தனது ஐந்தாம் மனைவியாய் ஏற்றுகொண்டார் நபிகள். மணத்தின் போது சைனப்பின் வயது 60. மணம் முடிந்த இரண்டு ஆண்டுகளில் சைனப் இறந்து போனார்.

ஆறாம் மனைவி: சுவாரியா (Juwayriah). நபிகளின் போர்படை சண்டையிட்ட (BANU AL-MUSTALIQ) மலைசாதியின் இளவரசி இந்தப் பெண். போர் முடிந்த கையோடு ஆறாவது திருமணம்.

எட்டாவது திருமணம்: உம் அபிபா (Umm Habibah). இவர் ஒரு விதவைப் பெண். உம் அபிபாவின் கணவன் அப்துல்லா மறைந்தபின், தனது போர் எதிரியான அபிபாவின் தந்தையை சமாதானம் செய்ய வேண்டி இந்த திருமணத்தை முடிக்கிறார் நபிகள்.

ஒன்பதாவது திருமணம்: சபியா (Safiyah) என்ற பெண் (BANU AN-NADEER) என்ற இனத்துடன் போர் முடிந்தபின் கைதியாக பிடிக்கப்பட்டவர். இவரை தன் ஒன்பதாவது மனைவியாக மணக்கிறார் நபிகள்.

பத்தாவது திருமணம்: மைமுனா (Maimunah) என்ற போர்க்களத்தில் மருத்துவ உதவி செய்த இவரை பத்தாவதாக மணமுடித்தார் நபிகள்.

மேலுள்ள கல்யாணம் எல்லாமே 'CONSUMMATED MARRIAGES', அதாவது அத்தனை சடங்குகளும் முறையா முடிக்கப்பட்ட (உடலுறவு முடிந்த) கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடிய திருமணங்கள். கணக்கில் வராதவைகள், அதாவது நபிகள் மணமுடிக்க ஆசைப்பட்டு அதை மறுத்த பெண்கள், சலாமா (SALAMAH), எந்த் (HIND/HIND), அச்மா(ASMA OF NOMAN), மேரி (MARY, the christian) என்ற கிறித்தவப் பெண், ரெய்கானா (Rayhanah bint Zayd/Zaid), க்வாலா (Khawlah) என மொத்தம் அறுவர். மேலும் மரியா (Maria of egypt) என்ற எகிப்து அரசரால் நபிகளிடம் அனுப்பி வைக்கப்பட்ட வேலைக்கார பெண்ணுக்கும் நபிக்கும் திருமணம் ஆகாமலே இப்றாகீம் என்ற ஒரு மகன் உண்டு.

இவரின் மூன்றாவது மனைவியான சர்ச்சைக்குறிய ஆயிசா பற்றி சில ஆதாரக் குறிப்புகள்,
1.Sahih Muslim Book 008, Number 3310:இதில் ஆயிசா "அல்லாவின் தூதுவருக்கு எனது ஆறாவது வயதில் மணமுடிக்கப்பட்டேன். பின் ஒன்பதாவது வயதில் அவரின் வீட்டுக்கு மனைவியாய் அனுப்பப்பட்டேன்"
2. Sahih Bukhari Volume 7, Book 62, Number 64:
Narrated 'Aisha:that the Prophet married her when she was six years old and he consummated his marriage when she was nine years old, and then she remained with him for nine years (i.e., till his death).
3.Sahih Bukhari Volume 7, Book 62, Number 88:
இதில், 'ஆயிசாவின் ஆறு வயதில் நபிகள் திருமண ஒப்பந்தம் எழுதினாலும், ஆயிசாவின் ஒன்பதாவது வயதில் அவளைப் புணர்ந்து தன் முழு மனைவியாய் ஏற்கிறார்' என் உள்ளது.
4.Sahih Bukhari 7.18:

  இதில், நபிகள், அபு பக்கரிடம், ஆயிசாவை தனக்கு மணமுடித்துத் தருமாறு கேட்டபோது அபு சொல்கிறார், "நான் உங்கள் தம்பி. நான் எப்படி....." என்று. அதற்கு பதிலளித்த நபிகள் இப்படிச் சொல்கிறார், "நீ என் தம்பிதான், ஆனால் அல்லாவின் பெயரால் அவள் என்னுடையவள்" என்று.   


இதெல்லாம் FACTS என இசுலாமியர்கள் நம்புற மேட்டர்!! எனக்கு ஒன்னு புரியவே இல்ல! அது ஏன் எப்ப பார்த்தாலும், கடவுளோ அல்லது அவரது தூதுவர்களோ பல பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி polygamousஆ இருக்காங்க? இயேசு மட்டும் பாவம் போல! இத நான் கேட்டப்ப ஒருத்தன் சொல்றான், "அப்படி இல்லப்பா.. இஸ்லாம் கத்திமுனையில் பரப்பப்பட்ட மதம். போர் புரிய அந்தக் காலத்துல ஆண்குழந்தைகள் இல்லாததுனால நிறைய பேரை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு"னு.. அடப் பாவிகளா? இதெல்லாம் ஒரு காரணமாடா??  இன்னொருத்தன் சொல்றான் "அவர் புரிந்த மணங்கள் எல்லாமே மறுமணங்கள். வாழ்விழந்த விதவைகளுக்கு தான் வாழ்வு கொடுத்தாரு"னு.. ஏன் ராசா, அவரு மட்டும் தான் வாழ்வு கொடுப்பாரா? நான் மட்டும்தான் வாழ்வு கொடுப்பேன்னா எப்படிப்பா??!! ஆறு வயசு குழந்தை ஆயிசாவை கல்யாணம் பண்ணி, அந்த குழந்தை ஒன்பது வயதில் பருவம் எய்யும் போது உறவு கொள்வதுதான் வாழ்க்கை கொடுக்குற முறையா??!! என்ன கொடும சார் இது??
 இன்னொருத்தன் சொல்றான், "அப்படி இல்லப்பா.. ஆயிசா நபிகள் கூட கொஞ்ச காலம்தான் வாழ்ந்தாங்க. தனக்கப்புறம் நீண்ட காலம் வாழ்ந்து இறைசேவை செய்யிறதுக்காக நபி செஞ்ச ஏற்பாடு தான் அது!"னு.. சூப்பர் ஏற்பாடு. இப்ப இப்படி ஏற்பாடு செஞ்சா உள்ளதான் இருக்கனும்! குற்றவாளியாகவோ அல்லது மனநோயாளியாகவோ!! இன்னும் என்னன்ன விளக்கம் இருக்குனு தெரியல.. ஆனா ஒரு இறைதூதர் செய்யிற வேலை மாதிரி எனக்கு தெரில!! யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க!! இப்ப நம்ம கேக்குற பாக்குற நியூஸ் முக்கால்வாசி "70 வயது கிழவனுக்கு 16 வயது பெண் திருமணம்." "பீர் குடித்ததால் பெண்ணுக்கு மூக்கறுப்பு" "திருமணம் முன்பு உறவு வைத்ததால் கல்லால் அடித்து கொலை", "கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனை. (நல்லா பாருங்க. கற்பழிச்சவய்ங்களை விட்டுட்டாய்ங்க. கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனையாம்!!)"னு... இது எல்லாத்துக்குமே நம்மாளு நபி பண்ண மேரேஜஸ் தான் வேர் போல!!!! எங்க தாத்தா ஒரு பொண்ண பாத்ததுக்கே எங்க அப்பத்தா நாலு நாள் சோறு போடலயாம்.. இந்தாளையெல்லாம் எங்கப்பத்தாக்கு கட்டி வைக்கனும்! சாதாரணமா ஒரு ஆம்பிளை இன்னொரு பொண்ண பத்தி தவறான கண்ணோட்டத்துல பேசுறதையே எந்த சுயமரியாத உள்ள பெண்ணும் அனுமதிக்க மாட்டாள்.. ஆனா இவரு காலத்துல சுயமரியாதைய விடுங்க, மரியாதையே இருந்திருக்காது போலயே!! எத்தன பொண்டாட்டிடா... அய்யய்யய்யய்யயய்யயோ..... இதுல, நடூல மதத்தை பரப்பனும், புனித போர் செய்யனும், குரான் எழுதனும், அறிவுரை வழங்கனும், அடுத்த கல்யாணத்துக்கு பொண்ணு தேடனும்! யப்பா.. நினைச்சால தல சுத்துது.. Windows OS, நம்ம கம்ப்யூட்டர்ல செய்யிற Multitaskingஅ இந்தாளு அப்ப்ப்பவே செஞ்சுருக்காருப்பா!! ஒருவேளை அதுக்குதான் இறைதூதர்னு சொல்றாய்ங்களோ?? (இந்த பதிவில் உள்ள படங்களைப் பார்த்தால் என்னால் இந்த விஷயத்தை காமெடியாக சொல்லத் தோணவில்லை. முடியவும் இல்லை. முடித்துக்கொள்கிறேன்!)


Nietzsche
 "ஒவ்வொரு முறை எதாவதொரு மதவாதியுடன் உரையாடிய பின்னும் என் மேல் ஏதோ அழுக்கு ஒட்டியதாக உணர்ந்து, கைகளை கழுவிக்கொள்கிறேன்." -நீட்சே

கட்டுரைக்கான ஆதாரங்கள்:
1.http://www.anwary-islam.com
2.http://faithfreedom.org
3.http://www.readingislam.com
4.http://www.islamonline.net
5.புனித குர்ரான்.
6. நபிமார்கள் வரலாறு by அஸ்லாம்.

55 comments:

வால்பையன் said...

// "ஒவ்வொரு முறை எதாவதொரு மதவாதியுடன் உரையாடிய பின்னும் என் மேல் ஏதோ அழுக்கு ஒட்டியதாக உணர்ந்து, கைகளை கழுவிக்கொள்கிறேன்." -நீட்சே//


மிகச்சரியான வார்த்தைகள்!

Anonymous said...

@வால் பையன்
ஆமாம் தல.. என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை.. பக்கம் பக்கமாக இருக்கும் மத புத்தகங்கள் அனைத்தையும் ஒரே வரியில் தரை மட்டமாக்கிவிட்டார் நீட்சே...

கக்கு - மாணிக்கம் said...

I like Nietzsche's version.

Anonymous said...

பலதாரமணம் என்பது நபியிடமிருந்து ஆரம்பிக்கப்பட்ட விஷயம் அல்ல....அதற்க்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராமரின் அப்பா தசரதனிடமிருந்து தான் துவங்கியிருக்க வேண்டும். அதேபோல மூக்கருப்பதும், ராமன் மேல் ஆசைப்பட்டால் என்பதால் சூர்ப்பனகையின் மூக்கறுத்தவன் லக்குமணன்.

Anonymous said...

@தமிழ் வாழ்க
ஹா ஹா.. சூப்பர் தல.. இது எனக்கு தோணாம போச்சே!!! :-((

murugan said...

நீங்களோ நானோ நினைத்தாலும் ஆசை பட்டாலும் இரண்டாவது கல்யாணம் பண்ண கூட தெம்பு கிடையாது ....அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். மகராசங்க நல்ல அனுபவித்துள்ளார்கள் .....இப்ப ஒருத்தியை சமாளிப்பதே பெரும்பாடாக உள்ளது ....அதிலும் ஒரு பிள்ளை போதும் என கோமணத்தை இறுக்கி கட்டியவர்கள் தான் அதிகம் .... எனக்கும் கடவுளின் மேல் நம்பிக்கை கிடையாது ....பாவம் செய்தவர்கள் இந்த பிறவியிலேயே அனுபவிப்பார்கள் என சொல்வார்கள்..கும்பகோணத்தில் அந்த ஒன்றும் தெரியாத குழந்தைகள் எரிந்து இறக்கும் போது இந்த கடவுள்கள் எங்கே போனார்கள்...இல்லாதவனுக்கு உதவி செய்கிறவனே கடவுள் ...

வலைச்சரம் said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.

Anonymous said...

முருகன் நீங்கள் கடவுள் இல்லை என்கிறீர்களா? கடவுள்மேல் நம்பிக்கை இல்லை என்கிறீர்களா? முரண் படுகிறீர்களே?

அங்கிதா வர்மா said...

// "ஒவ்வொரு முறை எதாவதொரு மதவாதியுடன் உரையாடிய பின்னும் என் மேல் ஏதோ அழுக்கு ஒட்டியதாக உணர்ந்து, கைகளை கழுவிக்கொள்கிறேன்." -நீட்சே//

மிகவும் அற்புதமான வரிகள்... மதங்கள் பெண்களை எப்போதும் கட்டித் தான் போட்டுள்ளது, இதில் விதி விலக்கு இயேசு பிரான் மட்டுமே, அதிலும் அவர்களுக்கு பின் வந்தவர்கள், பழைய குருடி கதவை திறடி என்பதைப் போல், பெண்களை அடக்கிவிட்டார்கள்.

இந்த இஸ்லாமிய சமயத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் போல மற்ற சமயங்களில், இந்து மதம் உட்பட கொஞ்சம் எடுத்து எழுதினால் நல்லாயிருக்கும், அதைப் படிப்பவர்களுக்கு கொஞ்சம் புத்தி வரட்டுமே.. !!!

Anonymous said...

@தமிழ் வாழ்க
முருகன் agnosticக்காக தனது கருத்தை சொல்லியிருக்கிறார். கடவுள் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் நடப்பதையெல்லாம் பார்த்தால் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது. இதுதான் அவர் கருத்து! (முருகனுக்கு இதில் மாற்றுகருத்து இருந்தால் மன்னிக்கவும்)

ம.தி.சுதா said...

:))....

கக்கு - மாணிக்கம் said...

Hope, you have the nature of setting trends. Go ahead.
But, differentiate yourself that your are far from the conventional bull -shit "self respecting " Dravidan movements. The are all shameless boot licker as you know. Go ahead.

Anonymous said...

@சுக்கு மாணிக்கம்
வாழ்த்துக்கு நன்றி. But i dont want to disrespect the Self respect movement and till now the principles of self respect movement has shown no need to bypass it. Though people heading the movemnt or the child organisations of the former are obviously corrupted and do not possess any self respect at all. As u said, yes boot lickers! Am no way related to em! thank u.

சரவணபாண்டி said...

தலைவ மருபடியும் பின்னல். போட்டு தாக்கிட்டீங்க. ஆனா லார்ட் கணேசு தான் டாப்பு. வாழ்த்துகள்

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

தாரு மாறு ஜோரு....

Anonymous said...

மேலோட்டமா எதையும் பார்க்காத . நபி பத்தி தப்பா பேச யாருக்கும் இந்த உலகத்துல அருகத கிடையாது .நீ இன்னும் understand பண்ணனும் அதுக்கு அப்புறம் நீ எழுது.தேவை இல்லாம காமெடி நு எழுதாத .புரியுதா இனிமே இந்த மாதிரி ஸ்டுபிட் ப்ளாக் எழுதாத .எந்த காரணத்துக்கும் அடுத்தவங்கள புண்படுத்தாத.உனக்கு இறைவன் மேல நம்பிக்கை இல்லாட்டி அது உன்னோட பர்சனல் அதுக்காக இப்படி கேவலமான ப்ளாக் எழுதாத.நீ சொன்ன விசயத்துல இருந்து ஒன்னு புரிது நீ ஒரு பொம்பள பொரிக்கினு.

Anonymous said...

உன்னைய யாரு அவங்க மனைவி பத்தி பார்க்க சொன்னா.அவங்களோட நல்ல குணத்தயும் சிறந்த ஆட்சி முறை யும் பாரு .அடுத்து இந்த மாதிரியா ஸ்டுபிட் மாதிரி எழுதாத .இதுக்கு உனக்கு சப்போர்ட் வேற .நீ ஒரு சரியான பொரிக்கிடா.அடுத்த போலக் நல்ல தெரிஞ்ச விஷயமா எழுது .திஸ் இஸ் எ லாஸ்ட் வார்னிங் போர் u

jegan said...

Monogamy Is a myth,,, We Indian esp Hindus "claim" that we follow monogamy.. But Our country tops Aids population, tops sexual harassments, tops rapes, top whatever these religion preaches... I dont have belief in Religion or god preached by those religions... So I bluntly accept your comments... Animals are better in their values of living..

புடுங்கி said...

இன்னாது? ஒம்போது வயசு சின்ன பொன்ன கூடவா இப்டி பண்ணினான் படவா ராஸ்கோல்? இன்னாபா இது? இவ்ளோ கொடுமையா கீதே! அது சரி, அவன் அத எப்டி செஞ்சிருப்பான்? அந்த சின்ன பொன்ன 'அல்லா அல்லா'ன்னு வேண்டிக்கினே இருமான்னு சொல்லவெச்சி பக்தி போதையில் இருக்குறப்ப ... இங்கிலிபீசுல 'pedophilia'ன்னு சொல்றாங்களே, அந்த வகைய சேந்த பிராணியா இந்த கசமாலம்?

நான் said...

எனுக்கு தெரிஞ்சவரை இவனுங்க இத்தன பொம்பளைங்கள கட்டுறது, வசவசன்னு புள்ளைங்கள பெத்துப்போடவெச்சி மதத்த பறப்பி நிலங்களை மண்ணையும் கையகப்படுத்துவதான் இதன் உள் நோக்கம். உன்மையிலே மதமாவது மண்ணாங்கட்டியாவது, இதெல்லாம் வெறும் சால்ஜாப்புக்குத்தான்.

டேய் மதவாத நாதாரிங்களா, நீங்கள்லாம் உருப்படவே மாட்டீங்க சொல்லிபூட்டேன் ஆம்மா! அவன் எந்த மதக்காரனா இருந்தாலும் இதேதான், அதையும் இங்கையே சொல்லிடறேன் ஆம்மா.

தனி காட்டு ராஜா said...

//வாழ்க்கை ரொம்ப சாதாரண விஷயம். அதை மதமும், மதவாதிகளும், மதத்தின் மேல பற்று கொண்ட சாதாரண மனிதர்களும் மிக கடுமையா ஆக்குறாங்க.//

:)
உண்மைக்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .........மதம் என்ற வியாதியை குணப்படுத்துவது கடினம் தல.....

//இந்த உலகத்துல இயற்கை எப்படி ஒரு விபத்தோ அதே போன்ற விபத்துதான் நானும்.. //
accident இல்லை incident என்று நினைக்கிறன்..

Anand said...

thambi... unna suttu thalla aal vachutanga pa...

Anonymous said...

@anonymous

நபிகளின் உங்களுக்கு காட்டிய அன்பு வழி பேச்சில் தெறிக்கிறது நண்பா...!!

Anonymous said...

@ஆனந்த்

சுட்டா பரவால்ல... மூக்கறுக்காம இருந்தா சரி...

Anonymous said...

சிறப்பான பதிவு...(குறிப்பிட்ட மதத்தை விமர்சித்ததற்காக அல்ல... ஒட்டுமொத்த மதங்களை விமர்சித்தமைக்கு)

kulam said...

அருமை நண்பரே ரொம்ப நல்லா சொன்னிங்க உங்கள் ஆளுமைக்கு ரொம்ப நன்றி! எந்த விஷயத்தை சொல்வதானாலும் அவ்விசயத்தின் பூரண அறிவு பெற்றிரிக்கவேனும் பாதியில் படுத்து எழுந்தவன் போல கண்துடைக்காமல் தீர்க்கமாக ஆராயுங்க நல்லா தேடுங்க அதன் உண்மையை கண்டறியுங்கள் அப்போது புரியும்!
ப்ளாக்கில் போடுவதை பார்த்து நீங்கள் முடிவெடுத்தால் அதன் உங்கள் திறமையை மலுங்கடித்துவிடும் பிறகு உங்களை உலகம் முட்டாள் என்று சொல்லும். தயவு செய்து இதைபோன்ற உங்களுக்கு தெரியாத புரியாத அறியாத விடயத்தை எழுதும் போது புத்திஜீவிகளிடம் கேட்டு தெரிஞ்சு எழுதுங்கள் "மரணம் உன் தொண்டயைகுலியை அடையும் போது எழுகின்ற தவிப்புதான் நீ தேடிய வினாவுக்கான விடை" தயவுசிது இந்த லிங்கை ஒருமுறையேனும் பாருங்கள்!!!!!! உங்கள் தேடலுக்கான விடை!!!!! http://www.youtube.com/watch?v=EBel1KPdqSQ

kulam said...

http://www.youtube.com/watch?v=p1vXpYe-ip4

http://www.youtube.com/watch?v=gBYqaX5MTTk&feature=related

http://www.youtube.com/watch?v=wM4MF8S7Ro0&feature=related y 11 wife?

http://www.youtube.com/watch?v=Tuvux9ase8w&feature=related

kulam said...

நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை இதைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள் நண்பரே!

http://www.youtube.com/watch?v=XL7xxXAu5Wo

iliyas said...

ஹலோ தம்பி எங்கயாவது முஸ்லிம் சாமியார் இந்த மாதிரி பொம்பளைங்கள அது பண்ணிட்டாங்க இது பண்ணிட்டாங்க நு வருதாப்ப.நல்ல யோசிங்க .நம்ம நித்தி என்ன செஞ்சாரு அத பேசு டா.அத விட்டுட்டு தேவ இல்லாம இந்த மாதிரி லூசு தனமா யோசிக்காத

Anonymous said...

@iliyas
எல்லாம் தெரிஞ்ச டுபாக்கூர் பையா.. முஸ்லிம் சாமியார் ஒருத்தன் ஆபரேஷன் பண்றேனு உடம்புக்குள்ள கைய வுட்டு சேட்டை பண்ணானே மறந்துட்டியோ!! மேலும் உங்களுக்கு தான் அந்த தேவை இல்லையே. எத்தனையே வேணாலும் கட்டிகிட்டு கூத்தடிக்கலாமே..

God, The Creator and Sustainer said...

"It is impossible for anyone who studies the life and character of the great Prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty Prophet, one of the great messengers of the Supreme. And although in what I put to you I shall say many things which may be familiar to many, yet I myself feel whenever I re-read them, a new way of admiration, a new sense of reverence for that mighty Arabian teacher"
- Annie Besant, The Life and Teachings of Muhammad (Madras, 1932), p. 4

God, The Almighty said...

"I have studied him - the wonderful man and in my opinion far from being an anti-Christ, he must be called the Saviour of Humanity. I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it the much needed peace and happiness: I have prophesied about the faith of Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today"
- George Bernard Shaw, The Genuine Islam, vol. 1, no. 81936

Exeemplary was Prophet Muhammad said...

Mahatma Gandhi, statement published in 'Young India,'1924.
"I wanted to know the best of the life of one who holds today an undisputed sway over the hearts of millions of mankind.... I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet the scrupulous regard for pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and in his own mission. These and not the sword carried everything before them and surmounted every obstacle. When I closed the second volume (of the Prophet's biography), I was sorry there was not more for me to read of that great life"

Peace Be Upon Prophet said...

W. Montgomery Watt in 'Muhammad at Mecca,' Oxford, 1953.
"His readiness to undergo persecution for his beliefs, the high moral character of the men who believed in him and looked up to him as a leader, and the greatness of his ultimate achievement - all argue his fundamental integrity. To suppose Muhammad an impostor raises more problems that it solves. Moreover, none of the great figures of history is so poorly appreciated in the West as Muhammad.... Thus, not merely must we credit Muhammad with essential honesty and integrity of purpose, if we are to understand him at all; if we are to correct the errors we have inherited from the past, we must not forget the conclusive proof is a much stricter requirement than a show of plausibility, and in a matter such as this only to be attained with difficulty"

Shan Siraj said...

Peace be with you....
Your information in the article are not true at all.
All the information is Incorrect..... The intention of the writer is very clear..... We as Believers we just talk and Discuss about Faith.. But don't criticize... anyone.... in which we don't have any knowledge... I would like to say If anyone can arrange a Academical Discussion It would be better... These allegations are valid when we refuse to discuss it..... We have been inviting these writers to the stage for many years.... Only twice in the late history they came to Stage...
1. Father Jebamani from Pendicos church
2. Pahuththarivalan Debate......
http://www.youtube.com/watch?v=wpMvoGqO1fE

See all the videos......
If someone has no courage to talk he would just write these things......
But what we do is; First Invite the people to talk.... When they refuse then we'll write our explanations. So this is just a comment in your blog.. If you accept to talk we'll send a Official Letter with our Letter head... regarding the Interfaith Dialog... Specially Womans states in ISLAM and your religion if you have a one... And concept of God in ISLAM and your religion.

And I have pet Question... If God can have more wifes why Just a man can have it..... According to Hinduism... If Solomon (peace be upon him) can have more wife why the last prophet can't have according to Christianity.

Shan Siraj said...

Peace be with you.....

I would like to add certain things in my comment... Though the writer has state things without the real explanation. He just mentioned what he wants.... But not the truth(In explanation) He doesn't know the Science of Hadees. You can't find a fact just mentioning only few hadees to prove a fact you have to give all the references... And you have to produce it to ISLAMIC Center.... And have the discussion.. The writers Intention is to misguide the people... by giving wrong information about ISLAM.

by Devaraj Shan Siraj

Shan Siraj said...

Peace be with you

To evaluate the status of women in ISLAM, a committee was established in 1975. In the report provided by the committee in page 66 and 67 the statistics have been given. In the statistics 10 years between 1951 to 1961; 5.06% Hindus have had polygamy marriages. But only 4.31% Muslims have had Polygamy marriages.

Polygamy was not banned in Hinduism befor 1954. In 1954 a new law is invented in Hinduism.

So according to Manusmithis and Vedas the polygamy is not banned.

by Devaraj Shan Siraj

Shan Siraj said...

See the following videos
http://www.youtube.com/watch?v=VzAUfWe51A8

Anonymous said...

Your information in the article are not true at all.
All the information is Incorrect.....//

இதுக்கு பேரு எங்க ஊருல கூச்சப்படாம பொய் சொல்றதுனு சொல்வோம்! நான் எழுதிருக்க எல்லாமே உங்க குரான்ல உள்ளது தான் சார்!!

Shan Siraj said...

Peace be with you.
Dear friend.
See you haven't even read my reply properly. Without refuting each and every arguments I have given you say "My information are correct". See how funny it is ah.............................
But really it proofs certain things and the viewers will realize those things. The reader of this blog will realize every false allegations you have given my loving brother. See you are not even courage enough to say your RELIGION even.(also if you don't have a religion).
See you are not ready for academical discussion. Ah ask where I am from. Im from Sri Lanka. Where ever it is. I don't know where u from. Either ThamilNadu or Sri Lanka. Wherever We are willing to have the discussion(or Debate). I think you are asking the Organization. Ok first agree for the challenge we have given. Then we'll inform the Organization. If you have any trouble with organizing the meeting we can take care of it.
See
" இதுக்கு பேரு எங்க ஊருல கூச்சப்படாம பொய் சொல்றதுனு சொல்வோம்! நான் எழுதிருக்க எல்லாமே உங்க குரான்ல உள்ளது தான் சார்!! "
.This is the only thing people can tell when they have no proper answer. Just say "Im right,Im right, Im right".

Im telling again brother. You should write such articles when we are not ready to discuss the fact. But we are ready and you are welcome. It is your choice. The reader will realize the true intention of you and me. To remind you.....
this is by.....
Devaraj Shan Siraj
108/2 Melwatta
Kurunegala.
Sri Lanka..............................
:-)

Shan Siraj said...

Peace be with you...
Dear friend..
When you add certain things you have to add carefully. As mentioned in the Quran "When the truth comes the falsehood will perish. Because falsehood is bound to be perish by nature". See you say."நான் எழுதிருக்க எல்லாமே உங்க குரான்ல உள்ளது தான் சார்!! ". But you haven't given any thing from Quran. But you have given from the Hadees books. (Muslim,Bukhari,Abu-Dhawud) these are hadees books. Not God's words. See It shows your poor knowledge. When a person comes and pouring with false information he doesn't know what is he actually talking. You are proving this in your own statements..... dear brother....

Kindly waiting for your reply................

Shan Siraj said...

Peace be with you...
Dear friend you have mentioned in your article "நபிகள் மணமுடிக்க ஆசைப்பட்டு அதை மறுத்த பெண்கள், சலாமா (SALAMAH), எந்த் (HIND/HIND), அச்மா(ASMA OF NOMAN), மேரி (MARY, the christian) என்ற கிறித்தவப் பெண்,......". You see Mary(Alahi Salam) was The mother of Jesus (peace be upon him) and lived 570 hundred before prophet Mohammed(peace be upon him). So how can Mohommed(peace be upon him) can have a desire to marry Mary as you say.... Do you know really others refuse prophet Mohammed(pbuh). This shows your poor knowledge again.

Shan Siraj said...

Peace be with you......
You have said........
கட்டுரைக்கான ஆதாரங்கள்:
1.http://www.anwary-islam.com
2.http://faithfreedom.org
3.http://www.readingislam.com
4.http://www.islamonline.net
5.புனித குர்ரான்.
". So I ask people to visit these sites again.. Then they will catch the Joke.....

Shan Siraj said...

Peace be with you.....
Following is the official Invitation from our website. www.onlinepj.com -
பகிரங்க அழைப்பு : சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும்.

Shan Siraj said...

Peace be with you.....
I know the writers problem is with God. So we have to be sure Is there any God or Not. We have debated under this topic recently. You can view these videos from following link
http://onlinepj.com/bayan-video/vivathangal/iraivan_irukinrana/
Then you can find the solution.

kather said...

இஸ்லாம் சம்பந்தமாக கேள்விக்கு 9952035444 க்கு தொடர்பு கொல்லுங்கள்... அல்தாபி tntj மாநில தலைவர்

kather said...

இஸ்லாம் சம்பந்தமாக விபரம் அறிய www.onlinepj.com ம்மை தொடர்பு கொள்ளவும்

செல்வன் said...

இளவரசன்,
மிக சிறந்த பதிவு. எனது பாராட்டுகள்.

Jalal said...

such a foolish article i have ever seen...if u r not interested or believing god,that is ur problem. unlike u should not comment or write like this. if u r not making people happy, it is ok..But don't hurt the people...as u said in the starting, i am trying to speak abt all religion , u r hurting crores of peoples trust. No one will keep quit after seeing article like this. I am requesting you to not to write this type of article in future about any religion. Life is very short, then y u r disturbing others. Let them live with their religion. Once again pls don't write these type of articles. Thanks for your understanding...

Syed Abutahir said...


நல்லது தம்பி ... நிறைய ..எழுதி .. எழுதி இருகின்றிகள் ..
உங்கள் நோக்கம் ... பொதுவாக ஒரு விசயத்தை ... விமர்சிக்கவிரும்புகிரிர்களா ....... அல்லது இசுலாத்தை ..கேலிபண்ண விருன்புகின்றிகளா ...?
எதுவாக .இருந்தாலும் சரி ... எதை பற்றியும் ..விமர்சிக்க தர்க்கம் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கு ...அதன் அடிப்படையிலே ... நானும் உங்களிடம் வாதிட விரும்புகிறேன் .....

உங்கள் தர்க்கம் எப்படி இருக்கிறது என்றால் ... நீங்கள் தந்தை என்று என்னும் ஒருவர் ..அவர் உங்கள் தந்தை .இல்லை ..உங்கள் தந்தை வேறு .ஒருவர் ..

உங்கள் தாய் ..கபட நாடகம் ஆடுகிறார் ..உங்கள் தாய் ..வேறு ஒரு நபருக்கு ...
உங்களை பெற்றார் .. காலத்தின் ..சூழ்நிலையால் ..அதை மறைத்து ...உங்கள்
தாய் . உங்கள் தந்தை யை ஏமாற்றி ....
உங்கள் தாய்
உங்களை பெற்று கொண்டார் ..;என்று நான் கூறுவதை போன்று உள்ளது ...(எனை மன்னிக்கவும் )....எப்படி நான் உங்கள் தாய் க்கும் ..தந்தை க்கும் உள்ள
உறவை நான் விமர்சிக்க முடியாதோ ..
கூடாதோ ...அதுமாதிரி .ஒரு விஷயம் தான் நீங்கள் செய்து கொண்டு இருகின்றிகள் .......
நீங்கள் கூறிய .விஷயம் /விதம் மிகவும் கண்டிக்க தக்கது ..இப்படி எல்லாம் மற்றவர்கள் மனம் புண்படும் படி தயவுசெய்து எழுதாதிர்கள் ..ஆண்டாண்டு காலமாய் .இசுலாமியர்கள் ..மதிக்கும் ஒருவர் ..நேசிக்கும் ஒருவர் .ஒருபெண்மணி
.இவர்களை பற்றித்தான் ...நீங்கள் விமர்ஷிகின்றிர்கள்...நீங்கள் செய்யும் விவாதம் ஆரோகியமான ஒன்றாக இருந்தால் ...எலோரின் அறிவும் திறக்கும்
இவ்வளவு மோசமாக ..நிங்கள் விவாதிக்கும் ..நோக்கம் என்ன .. ?
]எதுவாக
இருந்தாலும் .... ஒரு விஷயத்தை பற்றி .நன்கு தெரிந்துகொண்டு அதை பேசுங்கள் ...முகமது நபி அவர்களும் ஆயிஷா ரலி .அவர்களும் .இசுலாமியர்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்கள் ...\

இசுலாமியர்கள் இந்து கடவுள் களை அல்லது இந்துக்கள் நேசிக்கும் .மனிதர்களை
எங்காவது தரம் தாழ்த்தி பேசி இருகின்றர்களா ...? அப்படி இல்லாத போது ஏன் நீங்கள் இவ்வளவு கீல்தரமாய் ,..நடந்து கொள்கின்றிர்கள் .
...உங்கள் பகிர்தல்
பலதார மனம் பற்றியது மட்டுமாக இருக்கட்டும் .....

அதற்க்கு வேண்டுமானால் நான் .பதில் .சொல்கிறேன் ./..

Syed Abutahir said...

அதாவது எந்த ஒரு

சமூகத்திலும், மதத்திலும் .இல்லாத ஒரு விஷயம் இசுலாத்தில்

இருபது பலதார மனம்.... அது தானே உங்களுக்கு பெரிய விஷயமாய் தெரிது ...
அதாவது ..ஒருவேளை ..வாதத்துக்கு .உன்.,தாயும் தந்தை .இசுலாமியர்களா காக ..இருந்து இருந்தால் .. உன்தந்தை க்கு வசதி இருந்து .. உந்தந்தைக்கு ..உடல் பலமும் இருந்து உனது தாய்க்கு உடம்பு முடியாமல் இருந்து ...

அப்போது ..உனது தாய் சம்மதித்தால் மட்டுமே ..உனது தந்தை இனொரு மனம் முடிக்க முடியும் ...அபோது தான் இசுலாமிய சட்டத்தில் அனுமதி ..கிடைக்கும்
சும்மா இசுலாமியன் .ஆக இருந்து விட்டால் மட்டுமே ..பலதரம் செய்து விட முடியாது ..ஆனால் இந்த சட்டத்தை தவறாக .பயன் படுத்தி பலதார மனம் முடிக்கும் இசுலாமியர்களும் சிலர் இருக்கத்தான் .செய்கின்றார்கள் ....
அதற்காக இசுலாம் என்ன செய்யும் ...இதுவே சௌதியாக .இருந்து ..உனது தாய் ..வழக்கு தொடுத்தால் .உன் தந்தைக்கு சாமானே .இருந்து இருக்காது ..
அவளவு பாதுகாப்பு இருக்கு இசுலாத்தில் .பெண்களுக்கு ....!
ஏன் இந்த சட்டம் இதன் பயன் என்ன .. அதன் உவமையை .உன்னில் இருந்தே
ஆரம்பிறேன் தம்பி ..அதாவது ...உன் தாய்க்கு திடீர் என்று ஒரு நோய் ..சொறி சிரங்கு பிடித்து ..அசிங்க மாக இருகின்றார் ..என்று வைத்து கொள் ...
அப்ப உனது தந்தை என்ன செய்வார் ..பக்கத்துக்கு .வீட்டு ஆண்டியை ..கரக்ட்
பண்ண நினைப்பார் ..அது அந்த அன்கிளுக்கு .தெரிந்தால் ..என்னவாகும் ..
பெரிய பிரச்னை ஆகி சண்டை போட்டு உனது தந்தையை அடித்து உதைத்து ...இதனால்
அவமானம்,..பட்டு உனது தந்தை ..உரைவிட்டே ஓடி ..இதனால் வீட்டில் ..கஷ்டம் வந்து .. அன்றாட தேவைகளுக்கே ...கஷ்டம் வந்து ..உனது ..தங்கை ..ஒரு விபச்சாரி ஆகி ..நீ ஒரு ,,உதாரி தெரு பொருக்கி ஆகி ... ??!!
எதெற்கு இந்த கஷ்டம் ... அதற்காக தான் இந்த சட்டம் ....
உனக்கு தேவை இருந்து அதற்க்கு அவசியம் இருந்து உனது முதல் மனைவி
சம்மதித்தால் .மட்டுமே ..நீ ..மறுமணம் முடிக்க முடியும் .......சும்மா .நீ இசுலாமியன் .ஆக இருந்து விட்டால் மட்டுமே ..பலதரம் செய்து விட முடியாது ......ஆனால் இந்த சட்டத்தை தவறாக .பயன் படுத்தி பலதார மனம் முடிக்கும் இசுலாமியர்களும் சிலர் இருக்கத்தான் .செய்கின்றார்கள் ....அதற்காக இசுலாம் என்ன செய்யும் .!
சரி அடுத்த விஷயத்துக்கு வருவோம் முகமது நபி அவர்கள் பல திருமணம்
முடித்தார்கள் எண்பது ..உங்கள் வாதம் .. அவர்கள் திருமணம் செய்ததில்
இளம் வயது பெண் ஆயிஷா ரலி .அவர்கள் மட்டும்தான் ......
.மற்ற பெண்கள் யாவருமே ..
அவருடைய வயதில் மிகவும் மூத்தவர்கள் தான் ......65 வயது பெண்ணிடம் ...

என்ன சுகத்தை கண்டிட முடியும் அவர் ... அவருடைய ..

முதல் திருமணமும் ஆயிஷா ரலி .அவர்களுடான ..திருமணத்தை .
தவிர ..
மற்ற திருமணம் .எல்லாம் ...அப்போது இருந்த அரசியல் காரணக்களுக்க தான் தவிர ....வேறு ஒன்றும் இல்லை ....... தம்பி ... நபி அவர்கள் நினைத்து இருந்தால் ... அவர்கள் ..எத்தனையோ .திருமணம் செய்து இருக்க முடியும் ......

உம்மி ..நபி அவர்கள் ..மிகவும் ..நேர்மை ஆனா ஒரு தூதர் ..மட்டுமல்ல ...

ஒரு அரசர் ..அந்த காலதில் ..ஒரு அரசர் நினத்தால் ..என்ன வேண்டுமானாலும்...
நடத்தி இருக்கலாம் ...... அப்படி ஒரு அதிகார துஸ்பிரயோகம் ..வரலற்றில் ..

எபோதுமே .அவர் செய்தது இல்லை ........ இதுதான் வரலாறு இதுதான் நிஜம்

நீ வேண்டுமானால் .. நடு நிலையாய்... வரலாற்றை .. ..படி அல்லது நடுநிளயனவர்களுடன் கேட்டு அறிந்து கொள் உனக்கு விஷயம் புரியும் .......

அதே மாதிரி ஒருபெண்ணுக்கு .ஒரு ஆணை பிடிக்க வில்லை யாணாலோ ..

அல்லது கணவன் இறந்து விட்டாலோ ... மறுமணம் செய்யும் உரிமை இசுலாத்தில் ஒரு பெண்ணுக்கு,,இருக்கு .. நீங்க அப்படி செய்து வைப்பீர்களா ...!?
கணவன் இறந்து விட்டால் உடன் கட்டை ஏற வைத்து ..தீயில் கொளுத்தி ....

வேடிக்கை பார்த்த வர்க்கம் தானே நீங்கள் எல்லாம் ........
காந்தியவே கொன்னு போட்டவங்க தானே நீங்க எல்லாம் .....
ஆனால் ஒன்று புரிந்துகொள்

Syed Abutahir said...

...கடந்த பல நூற்றாண்டு ..இல்லாத ஒரு மாற்றம் .ஒரு நிகழ்வு ..இசுலாத்தில் ..நடந்து கொண்டு இருக்கிறது .தெரியுமா

கடந்த 50 வருடத்தில் .. மக்களின் படிப்பு அறிவு வளர வளர ...மக்களின் .....அறிவியல் அறிவும் மிக வேகமாக வளர்ச்சி ......அடைந்து வருகிறது ....விஞ்ஞானம் அறிவும் மிக வேகமாக வளர்ச்சி ......அடைந்து வருகிறது ....விஞ்ஞானம் .....வளர வளர இசுலாம் .மிக வேகமாக வளர்கிறது

ஏன் என்றால் விஞ்ஞானம்.அறிவியல் .என்ன சொல்கிறதோ ...
அதைத்தான் குரானும் சொல்கிறது .. இல்லை இல்லை !
குரான் என்ன சொல்கிறதோ அதை தான் இன்றைய விஞ்ஞானம்.....

அப்படி ஒரு குரானை கொடுத்த நபி தவறு செய்து இருப்பார்களா .......

......முன் எப்போதும் இல்லாத அளவிற்கு

இசுலாம் வளர்ந்து கொண்டு வருகிறது GOOGLE போய் SEARCH பண்ணி பார்

ஒரு கிருஸ்தவன் நடத்து வது தான் கூகிள் ....அதன் லிங்க்http://wikiislam.net/wiki/Sunita_Williams_(Conversion_to_Islam)
நீங்கள் எதை வேண்டுமானலும் கும்பிட்டு விட்டு போங்கள் உங்கள் உரிமை

தயவு செய்து அறியாமல் படிக்காமல் ஒருவிஷயத்தை பற்றி தர்க்கம் செயாதிர்கள்
உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு ...

யார் கடவுள்? said...

இது வேறு ஒரு தலத்தில் இருந்து காப்பி செய்ய பட்டது


இதற்க்கு இவர் பதிப்பு கிடையாது இருந்தாலும் ... எல்லோருக்கும் கருத்து

சொல்ல உரிமை இருக்கு ......

இன்று நாட்டு நடப்பு எப்படி இருக்கு ......மதவாதிகள் ...சாதி வாதிகள் .. பிரதி ...

வாதிகள் என்று எத்தனை வியாதிகள் .....

இவர்களுக்கு அச்சமே கிடையாதா .... எப்படி இவர்கள் மக்களின் அறியாமையை ...பயன் படுத்தி ....பிழைப்பு

நடத்திக்கொண்டு இருகின்றார்கள் ....


கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமய மலையின் உயரம் ஏன் வெளிநாட்டான் கூற வேண்டியிருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா?


பார்வதியுடன் பரமசிவன் பேசிய ரகசியத்தைக்கூட அறிந்து கொள்ளும் சக்தி பெற்றுள்ள நமக்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்துவரும் இழிவு தெரியாமற்போனது ஏன் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்


விடிகிறபோது விடியட்டும் , இல்லாவிடினும் மக்களுக்கு விழிப்பேனும் ஏற்பட்ட்டுமே

வால்பையன் said...

அறிவியலுக்கும், இஸ்லாத்துக்கும் என்னங்கய்யா சம்பந்தம். ஏன்யா லூசு மாதிரி வந்து உளரிகிட்டு இருக்கிங்க?

syed tahir said...

வந்துடாறுயா .அறிவாளி .வியாக்யானம் .. பேச ...

பேசாம ..உனக்கு .லூசு .பையன்னு ..பேரு .வச்சரலாம்யா ...

Related Posts Plugin for WordPress, Blogger...