Wednesday, October 20, 2010

ரசிகர்களிடம் நான் கேட்கும் மன்னிப்பு..

 

9 comments:

ம.தி.சுதா said...

என்ன சொல்வதென்று தெரியல.... ஆனால் வந்து பார்த்தேனுங்க... வாக்குப் போட்டேனுங்க...

Rajakumar Iyyemperumal said...

அருமை நண்பரே !

பயணமும் எண்ணங்களும் said...

கலக்கு கலக்குன்னு கலக்கிட்டீங்க..

ரொம்ப திருப்தி..

கோவி.கண்ணன் said...

//மறக்காமல் சுட்டியை சொடுக்கி, ஜாக்கி அண்ணனின் பதிவையும் அதற்கு வந்துள்ள கமெண்டுகளையும் படியுங்கள்//

நான் அவருடைய பதிவை வாசிப்பேன், வாழ்த்துகள் சொல்வதும் உண்டு.

நீங்க தான் அவருடைய அதிதீவிர வாசகராக இருப்பிங்கப் போல. :)

Ilavarasan.R said...

@கோவி கண்ணன்.

ஓ.. ஆபாச படத்துக்கு வாழ்த்து சொல்றவரு நீங்கதானா??? ஹிஹி.. சூப்பரப்பு...

பயணமும் எண்ணங்களும் said...

ஒருவர் கேள்வி கேட்டிருக்கார் . பதில் சொல்லிடுங்க உங்க பாணியிலேயே..:))

-------------------------------------

ராம்ஜி_யாஹூ has left a new comment on your post "ஜாக்கிசேகரின் உலகமஹா சேவை..:))":

இந்த பதிவிற்கு தொடர்பு இல்லாத செய்தி இது, பழைய பதிவிற்கு தொடர்பு உடைய செய்தி.
நீங்கள் எளிமையாக மேம்போக்காக சொல்லி விட்டு போய் விட்டர்கள். என் மனதை அது இன்னமும் தொந்தரவு செய்து கொண்டு தான் இருக்கிறது.

காம ஜோக்குகள் படிப்பதற்கே சிலர் சில பதிவர்களை தேடி வருகிறார்கள் என்று. நீங்கள் சொல்வது என் அனுபவத்தில் மிக உண்மை.
நான் ராஜநாயகம் (kernel thoughts)என்ற ஒரு பதிவரின் காம ஜோக்குகளுக்கவே அவர் பதிவை தேடி படிப்பேன், ஏனென்றால், அவர் எழுதும் ஜோக்குகள் கூகுளே இல் தேடினால் கிடைக்காது.

ஜெகதீஸ்வரன். said...

உங்களுக்கு பிடிக்களையின்னா விட்டுடங்க நண்பரே!. இதைப் போன்ற பதிவுகளை எல்லா வலைப்பூக்களிலும் பார்க்கலாம். நல்ல பதிவர்களை அறிமுகம் செய்யுங்கள். இந்த பதிவால் அவருக்குதான் லாபம்.

காமத்தினை தேடி வருபவர்கள் வலைப்பூவில் நிறைய உண்டு. அவர்கள் அதை தேடிக்கொள்ளட்டும். நாம் நமது வழியில் பயணிப்போம்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

sUppar மச்சி

Anonymous said...

உங்களின் தனி மனித தாக்குதல் வெறுக்கத்தக்கது

Related Posts Plugin for WordPress, Blogger...