Tuesday, October 19, 2010

ஆபாச டிஸ்கி

 (இந்தப் பதிவு முழுக்க முழுக்க கற்பனையே. யார் 'தலை'யையும் புண்படுத்துவது அல்ல. உங்களுக்கு தெரிந்த உயிரோடு இருக்கும், அல்லது இறந்த நபரகள் யாருடைய சாயலோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அது முழுக்க முழுக்க எதேச்சையாக ஏற்பட்டதே. நன்றி)

   அவன் அவன் இருபது முப்பது புத்தகம் பப்ளிஷ் பண்ணிட்டு பேசாம இருக்கான். ஒரு பிளாக் வச்சுகிட்டு சில பயபுள்ளைங்க பண்ற அலும்பு இருக்கே.. அய்ய்ய்யொய்யய்யோய்ய்ய்யொய்யய்யோ.... அட. கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்களே... நானும் ஜாக்கின்ற ஒரு  கரண்டி ஆம்லேட் மண்டையன பத்திதான் பேசிட்டிருக்கேன். அது தான் இவிய்ங்க எல்லாருக்கும் மண்டையன் வாத்தியார்(Head master).  'தமிழ்'னு எழுத சொன்னா வல்லின 'த'வா மெல்லின 'த'வானு கேக்குற அதெல்லாம் எழுத்தாளராம்பா!! (அப்படித்தான் சொல்லிக்கிறாய்ங்க).. அந்தாளு பிளாக் நடத்துற ஒரே நோக்கம், ஆஃபீஸ்ல ஆபாச படம் பார்க்க முடியாதவய்ங்களுக்கு விமர்சனம்ங்குற பேருல ஆபாச கட்டுரை படிக்கவும், கட்டுரைன்ற பேருல பிட்டு கதை எழுதுறதும்தான்.. கேட்டா சமூக சேவைனு சொல்லும்..!! எங்க ஆபீஸ்ல நேத்து தெரியாத்தனமா அந்த blogஐ ஓபன் பண்ணிட்டேன். எடுத்தவுடனே அரையும்குறையுமா ப்ரியாமணி நிக்கிது. பக்கத்துல என் மேலாளர் வேற. அய்யயோ கொல்லப்போறாரேனு நினைச்சா, அந்தாளு சொல்றாரு "அட. அண்ணன் ஜாக்கியோட பிளாகா? அனுஷ்கா படத்த மாத்திட்டு ப்ரியாமணி படத்த போட்டாரு போல. ஹிஹி"னு. என்னடா இதுனு பார்த்தா அந்த ஆபாச படத்துக்கு 'ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்'னு தலைப்பு வச்சுருக்காரு அந்தாளு. அடங்கப்பா. இதுல செம காமெடி என்னன்னா பிளாக் தலைப்புக்கு கீழ "18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்,வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது"னு ஒரு வியாக்கியானம் வேற. அது என்ன வாழ்க்கையை பற்றிய சொரிதல் உள்ளவர்கள்?? பிரியாமணிய நீச்சலுடைல பாக்குறது தான் வாழ்க்கையை பற்றிய சொரிதலோ?? அப்புறம் இவரு பத்தாவதுல 500க்கு 250 எடுத்தாரம். அதான் லோக்கலா எழுதுறாராம். ஓ.. நீ ஆக்ஸ்பார்டு யுனிவர்சிட்டில பட்டம் வாங்கிருந்தா மட்டும் நல்லா எழுதிருப்பியாக்கும்!!! Bloggerல நிர்வாகத்தில் இருந்தே நம்ம வலைப்பூ பெரியவர்களுக்கானது என்றால் நம் வலைப்பூ முகவரியை load செய்யும் போது ஒர் எச்சரிக்கை கொடுக்கும். அந்த optionஐ இந்த ரியர்வியூ மிரர் தலையன் off பண்ணி வச்சு ஃபிராடு வேலை பாக்குது. அதாவது 'A' செர்டிஃபிகேட் வாங்காம ஒரு 'A' படம் ரிலீசு பண்ற மாதிரி.

அது என்ன?? ஆங்.. தலைவரு டெய்லி ஒரு போஸ்ட் போட்டுருவாராம். நாலு மணி நேரம் அதுக்காக செலவழிக்கிறாராம். அப்படி என்னடா போடுறானு பார்த்தா, இந்தாளு பீச்சுல சுண்டல் வாங்குன கதை ஒன்னு, அப்புறம் ஒரு மிகவும் ஆபாசமான பிட்டு காமெடி, அப்புறம் ஒரு வாசகர் கடிதம். உனக்கே இதெல்லாம் அடுக்குமாடா?  கண்ட கருமத்த நைட்டு நெட்டுல பாத்துட்டு அதை காப்பி பேஸ்ட் பண்ணி டெய்லி ஒரு நிமிஷத்துல போஸ்ட் பண்ணிட்டு அதுக்கு இவ்வளோ பெரிய பில்டப் தேவையா?? இவனக்கூட நான் சகிச்சுக்குவேன். இவன் எப்படா பிட்டு காமெடி போடுவான்னு வெயிட் பண்ணி, போட்டவுடன "அய்ய். மீ த ஃபர்ஸ்ட் கமெண்ட்"னு ஒரு அள்ளக்கை சனியன் போடுவான் பாருங்க... அவன செருப்பால அடிச்சா இதுவும் திருந்திரும்.

அதென்னா ராசா வாசகர் கடிதம்? பெரிய தூர்தர்சன் நடத்துறாரு இவரு. வாசகர்களோட கருத்த வச்சு நிகழ்ச்சிகளை ஒலகத்தரத்துக்கு ஒயர்த்த போறாரு. பிட்டு காமெடி எழுதற நாயிக்கு லவுட்ட பாரு. சில sample வாசகர் கடிதமும் என் கமெண்ட்டுகளும்..

1) "ஜாக்கி ஜாக்கி உங்க பதிவ பார்த்து என் வாழ்க்கைல முன்னேறிட்டேன்." ஆமா. இதுக்கு முன்னால இவரு குரூப்1 ஆபீசரா இருந்தாரு. ஜாக்கியோட பிட்டுகாமெடி படிச்சு IAS ஆபீசர் ஆயிட்டாரு.

2)"ஜாக்கி அண்ணே எதைப் பத்தியும் கவல படாதீங்க. நாங்க உங்க பின்னால இருக்கோம்" டேய். என்னாங்கடா? இவன் மேல கேசு போடனும்னா சகீலா தான் போடனும். இவன் பண்றது பெரிய வீரச் செயல். இதுக்கு நீங்க பின்னால வேற நிக்கிறிங்களா? நாடு தாங்காதுடா யப்பா...

3)"ஒரு அஞ்சு நிமிஷம் கிடைச்சாலும் உங்க பிளாக் ஓபன் பண்ணி படிக்க ஆரம்பிச்சிருவேன். நேரம் போறதே தெரியாது" ஏண்டா நாயே. அஞ்சு நிமிஷம் போறது எப்படிடா தெரியும்? டக்குனு தான் டா போகும். பிரியாமணி பிட்டு பாக்க அஞ்சு நிமிசம் பத்தாதாடா உனக்கு? ஒருவாரம் தங்கியிருந்து சுத்திபாக்க அது என்ன ஊட்டி கொடைக்கானலாடா நாயே நாயே...

4)"சமையல் முடிச்சவுடன உடனே உங்க பிளாக் படிக்க வந்துருவேன்" ஓ.... குடும்பம் விளங்கிரும். அப்படியே உன் புள்ளைங்க படிப்ப நிப்பாட்டிட்டு உங்கூட சேர்ந்து இவன் பிளாகை படிக்க சொல்லு. எதிர்காலத்துல டாக்டர்.பிரகாஷ் மாதிரி வரும்.

5) "ஜாக்கி அண்ணே. நான் எழுத நினைச்சத நீங்க எழுதிட்ட்டீங்க." ஆமா. இவரு கள்ளிக்காட்டு இதிகாசம் எழுத நினைச்சாரு. அதை இவருக்கு ஒரு செகண்ட் முன்னால ஜாக்கி எழுதி இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு கிடைக்கவிடாம பண்ணிட்டாரு. ஏண்டா.. டேய். அவனே ஏற்கனவே எவனோ எழுதுன பிட்டு காமெடிய வச்சு பொழப்ப ஓட்டுறான். அதை நீ எழுத நினைச்சியாக்கும்!!??

எல்லா வாசகர் கடிதமும் நம்மாளு பண்ற பொதுச்சேவையை பாராட்டி பாராட்டி இருக்கும். ஒருவேளை இதெல்லாம் எழுதத்தான் நம்மாளுக்கு டெய்லி நாலுமணி நேரம் ஆகுதோ என்னவோ!!

அட இன்னைக்கு நெட் ஓபன் பண்ணா ஒரு பெரிய விளம்பரம் பண்ணிருக்காரு ஜாக்கி. "குருவி வலைப்பூவில் என் பேட்டியை வெளியிட்டிருக்கிறார்கள்"னு. அடக் காலக்கொடுமையேனு படிக்க ஆரம்பிச்சா செம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம காமெடி. இந்தாளு ஏதோ PSLV ராக்கெட் கண்டுபுடிச்ச விஞ்ஞானி மாதிரியும், குருவி வலைப்பூ எதோ Newyork timesஓட official வளைதளம் மாதிரியும் சீரியசா பேசிக்கிறாய்ங்க. அதில் ஜாக்கி உதிர்த்ததில் இருந்து சில உயரவிளக்குகளும்(ஹைலைட்ஸ்) என் கமெண்டுகளும். .

1) "நான் இன்டெர்நெட் கனெக்சன் வாங்குனதே பிட்டு பாக்கதான்." அதான் தெரியுமே. போனவாரம் 'நீயா நானா'ல கூட நீ ஏன் இன்டெர்னட் கனெக்சன் வாங்குனேன்றத பத்திதான் டிஸ்கஷன். நாட்டுக்கு ரொம்ப தேவை..

2) "வலைப்பூ என்ற விடயம் எனது மனைவியின் அலுவலக நணபர் நித்யகுமாரன் மூலம் எனக்கு தெரிந்தது....இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு வலைப்பூ ஆரம்பித்து கொடுத்தார்... பல கேள்விகள் கேட்ட போது அவர் முகம் சுளித்தார்..." ஆமா. நீ அவன்கிட்ட போயி "எதுலண்ணே பிட்டு படம் தெளிவா தெரியும்?"னு கேட்டிருப்ப.. முகம் சுளிக்காம அவார்டா கொடுப்பான்?

3) "கம்யூட்டர் வைத்து இருப்பவர்களிடத்தில் மட்டுமே என் "ரீச்" இருப்பது பிளாக்கில் உள்ள சின்ன மைனஸ்...."  இவரு பெரிய டூத் பிரஷ் எல்லா இடத்துலயும் ரீச் ஆனாதான் நமக்கெல்லாம் ரொம்ப நல்லது. பினாயில் வாயனுக்கு லவுட்ட பாரு. என்னா தன்னம்பிக்கையா இவனுக்கு!!

4) "சினிமாத்துறையில் என்னவாக இருக்கிறீர்கள்?"- குருவி. பிட்டு பட விமர்சகராக அவர் பிளாகில் பணிபுரிகிறார்.

5) "மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு ஏன் நீங்கள் வாக்களிப்பது இல்லை...?" -குருவி அட.. பிட்டு படம் எழுதுனாதான இதெல்லாம் ஓட்டு போடும். இல்லேனா அந்தப் பக்கமே வராதே...

6) "இன்டெர்னட் ஒரு அடிக்ட். காலையில் ஆன் செய்த கம்யூட்டர் இரவு எட்டு மணி வரை ஆனில் இருந்த கட்டங்களை எல்லாம் கடந்து வந்து இருக்கின்றேன்..." விடாம பண்ணிரண்டு மணி நேரம் கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணத் தெரியாம உக்காந்துட்டு எப்படி சமாளிக்குது பாரு இது.

7) "ஆன்மீகம் பற்றி உங்கள் பார்வை என்ன? -குருவி" ஆமா. அவருதான் ஏசுகாவியம் எழுதுனாரு. . இயேசு காவியத்துல நடுப்பக்க கவர்ச்சிப் படம் இருக்கானு பாத்தவரு அவரு. அவருகிட்ட போயி கேளு

8) "வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் ஏன்?- குருவி" இதென்ன கேள்வி? சகீலா படத்துக்கு யாரு வரிவிலக்கு கொடுக்குறாங்களோ அவங்களுக்குதான் போடுவாரு அண்ணன்...... ஓட்டு இருந்தா...

9) எதிர்காலத்தில் புத்தகம் எழுதும் எண்ணம் இருக்கிறதா?-குருவி" ஏன் ராசா, நீ 'பருவம் 16, மாம்பழ ஆன்ட்டி' இதெல்லாம் படிச்சதில்லையாப்பா? இதெல்லாம் அண்ணன் ஸ்கூல் படிச்சப்ப எழுதுனதுதான்.

 இப்படி போகுதுங்க அந்த பேட்டி. அதுவே ஒரு பிச்சக்கார சொரி நாய். அதுக்கு சொறிஞ்சு விடுற நாய் இந்த நாய். ரெண்டும் எவ்வளவு சீரியசா பேசிக்கிதுங்க...!!!  இதுக்கு மேல என்னால எழுத முடில. ஆனா இதைப் படிச்சிட்டு நாலு நாய் வந்து என்கிட்ட கத்தும். அப்ப நான் ஒன்னுதான் சொல்லுவேன்.. ஒன்னே ஒன்னுதான் சொல்லுவேன்.. "பிச்சக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சக்காரனே.. பிளாக் பிரமாதம்"

32 comments:

ondippuli said...

adraa sakka adraa sakka ..start the meegic...

ரமேசா said...

@thala ashok

நீ ஆடு தல. பட்டயக்கிளப்பிருக்க ராசா. விழுந்து விழுந்டு சிரிச்சேன்

Anonymous said...

yappa saami. mudiyala. sema kalaai.

சரவணபாண்டி said...

அதுவே ஒரு பிச்சக்கார சொரி நாய். அதுக்கு சொறிஞ்சு விடுற நாய் இந்த நாய். ரெண்டும் எவ்வளவு சீரியசா பேசிக்கிதுங்க...!!! ///
ஹிஹிஹிஹி. கவுண்டர மிஞ்சிட்டீங்க பாசு. உங்க வலைப்பூ மசாலா படம் மாதிரி இருக்கு. இலக்கியம், சினிமா, அரசியல் னு கலந்துகட்றீங்க. எல்லாமே டாப்பு. ஆல் தி பெஸ்ட்

Selva Weds Mathangi said...

சிரித்து சிரித்து வயறு புண்ணாகி விட்டது

jeeva prasath said...

கர்ண கொடூரம் நண்பா. bayangara sirippu. extraordinary sense of humor ungatku. vaalthugal.

Anonymous said...

Ashok..ennama kalaikura pa neyu......

Anonymous said...

மிகவும் அற்புதமாக இருக்கிறது தோழர்.
தலைவர் நாகேஷின் அதிரடியும், கவுண்டரின் பேரிடி நகைச்சுவையும் இணைந்த டபுள்ஷாட் சர்வெடி கலவையுமாகவே எமக்கு தோன்றியது. நீவீர் வாழ்க, உம் சேவை வாழ்க, ஃபாலோவரும் ஆகிவிட்டேன். என் நண்பர்களுக்கும் இதை பஸ்ஸில் பகிர்ந்து சொல்லுவேன்

Anonymous said...

http://unmaikalsudum.blogspot.com/2010/10/blog-post_632.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியான்....தல சுத்துதுடா சாமி.....! யம்மா.....!

Stock said...

அட்டகாசம். அதகளம்....:-) வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் ஊருக்கு உபதேசம் செய்வானாம். நாம கேக்கனுமாம்.

பயணமும் எண்ணங்களும் said...

நல்லா சொல்லியிருக்கீங்க..

நான் லோக்கல் னு சொல்லிட்டேன்னு ரொம்ப பில்டப் கொடுத்தார்..( அதுவும் சாட்ல நான் சொன்னதுக்கே கத்தினார்.. இப்ப உங்ககிட்ட கத்துவாரா ?. )

இஅவரை லோக்கல் னு சொல்லாம வேற எப்படி சொல்வதாம்?..

அதுக்கு வக்காலத்து வாங்க வந்தவுங்களை பாக்கணுமே..

இவுக தமிழ வளக்காங்க நல்லாவே..

வெளங்கும் நாடு.. :((

பயணமும் எண்ணங்களும் said...

செமயா கிழிச்சுட்டீங்க எமக்கும் சேர்த்து...

இப்படி 4 பேர் கேட்கணும்..

Anonymous said...

@அனானிமஸ்
http://unmaikalsudum.blogspot.com/2010/10/blog-post_632.html

உங்களின் இந்தப் பதிவு அருமை. எனது gtalk id ashok2906க்கு அழைப்பு கொடுங்கள்.

செந்தழல் ரவி said...

சிரிச்சு பொறையேறி வயித்துவலிவந்து கண்ணுல தண்ணி வந்து அய்யோ !!

ஏன்யா. ஏன் ? எங்கிட்டு இருந்துய்யா கெளம்புறீங்க !!!

பயணமும் எண்ணங்களும் said...

http://jackiesekar.blogspot.com/2010/04/dont-look-down-18.html

http://cablesankar.blogspot.com/2010/05/no-mires-para-abajo-2008.html

http://jackiesekar.blogspot.com/2009/04/blog-post_8746.html#comments
--------------படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...1 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...2 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...3 18+

படத்தின் சென்சார்டு போட்டோஸ் இங்கே சொடுக்கவும்...4 18+

பயணமும் எண்ணங்களும் said...

http://jackiesekar.blogspot.com/2010/10/18.html

அண்ணாவின் கவலை..

Shadow said...

‘Mannippu, thamizhla enakku pidikkatha vaarthai!’

Anonymous said...

//அவன் அவன் இருபது முப்பது புத்தகம் பப்ளிஷ் பண்ணிட்டு பேசாம இருக்கான். ஒரு பிளாக் வச்சுகிட்டு சில பயபுள்ளைங்க பண்ற அலும்பு இருக்கே.. அய்ய்ய்யொய்யய்யோய்ய்ய்யொய்யய்யோ.... //

-தாங்க முடியல நண்பா. வெளுத்திட்டீங்க!

-வினோ

Anonymous said...

கவுண்டரோட டைமிங் அப்படியே ஒவ்வொரு வரியிலும் மின்னுது போங்க.
-வினோ

புலவன் புலிகேசி said...

அட சூப்பரப்பு...நீ கலக்கு

Karthik said...

Mindblowing humor by you guys,

சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துடுச்சு

humor ஐ ஒரு நல்ல விஷயத்தை சொல்ல தேர்ந்தெடுத்ததுக்கு hatsoff.

வாழ்த்துக்கள்...

நந்தா said...

ஜாக்கியின் எல்லா பதிவுகளும் எனக்குப் பிடிக்காதுதான். குறிப்பாக சுய புராண வகையைச் செர்ந்த எவர் எழுதிய பதிவுகளும் பிடிக்காது. அவருடையதும் அந்த வகையிலே.

ஆனால் எதிர் வினையாக உங்களது இந்த பதிவு மிக அறுவறுக்கத்தக்க வகையில் உள்ளது. அப்படியே ஆபாசத்தை, சாக்கடையை சுத்தம் செய்ய கிள்ம்பிய செயல் வீரர்கள் ஆயினும், நீங்கள் தேர்ந்தெடுத்த முறை மகா கேவலம்.

3 அல்லது நான்கு நண்பர்கள் சேர்ந்து கொண்டால் கலாச்சாரக் காவலர்கள் அகி விடலாம் என்ற வழியை இன் று நீங்கள் உருவாக்கித் தந்திருக்கிறீர்கள்.

ஒருவரின் உடலமைப்பை, கிண்டல் செய்யும் அதிகாரம் உங்களுக்கு கொடுத்தது. நீங்கள் என்ன யோக்கியம்?

அதைவிடக் கேவலம் அவரை தாக்குவதோடு இல்லாமல், அவரது பதிவைப் படிப்பவர்களது குடும்பங்களையும் சேர்த்து வம்புக்கு இழுக்கும் செயல்.

வக்கிர உணர்வு என்பது உடையை அவிழ்த்துப் பார்ப்பது மட்டுமல்ல. இது போன்று எழுதுவதும் கூடத்தான்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது போன்ற நக்கல்,நைய்யாண்டி படித்து ரொம்ப நாள் ஆகிறது சிரித்துக்கொண்டே இருக்கிறேன்

Swami said...

uruvathai vaithu oruvarai keli seivadhu maha vakramana seyal. ungal manam mudalil suthamagattum,piragu aduthavarai kurai kooralaam.

Anonymous said...

@swami

அவரு பிளாகை படிங்கண்ணே.. முள்ளை முள்ளால எடுக்கலேனாலும், குச்சி உபயோகித்து எடுத்திருக்கேன்! :-)

Anonymous said...

@சதிஷ் குமார்

நன்றி. தொடர்ந்து படியுங்கள். :-)

Anonymous said...

@நந்தா
நீங்கள் சொல்வதில் கொஞ்சம் எனக்கு உடன்பாடு உண்டு. எங்கள் கிண்டல் கொண்சம் overdose போலத்தான் தோண்றுகிறது. மற்றபடி அவரது குடும்பம் பற்றியெல்லாம் எந்தக் காலத்திலும் பேசும் அளவுக்கு நாங்கள் மட்டம் கிடையாது. அதை செய்வது ஏற்கனவே அவர் யாருடனோ போட்ட சண்டையின் மிச்ச சொச்சங்கள். எங்களது இந்த நையாண்டி பதிவை வைத்து அவர்கள் சந்தோசப் படுவதை எங்களால் தடுக்கமுடியவில்ல. மற்றபடி எங்கள் பதிவுகளில் ஜாக்கி குடும்பத்தையோ, அவர் நண்பர்களின் குடும்பத்தையோ இழுக்கும் தாழ்செயலை செய்யவே இல்லை. ஒழுங்காக படித்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள். நன்றி.

நந்தா said...

//"சமையல் முடிச்சவுடன உடனே உங்க பிளாக் படிக்க வந்துருவேன்" ஓ.... குடும்பம் விளங்கிரும். அப்படியே உன் புள்ளைங்க படிப்ப நிப்பாட்டிட்டு உங்கூட சேர்ந்து இவன் பிளாகை படிக்க சொல்லு. எதிர்காலத்துல டாக்டர்.பிரகாஷ் மாதிரி வரும்.//

இது நீங்க எழுதியது.

//அதைவிடக் கேவலம் அவரை தாக்குவதோடு இல்லாமல், அவரது பதிவைப் படிப்பவர்களது குடும்பங்களையும் சேர்த்து வம்புக்கு இழுக்கும் செயல்.//

இது நான் எழுதியது.

முழுக்க படிச்சுட்டுத்தான் பின்னுட்டம் போடுகிறேன். உங்களுக்கு இதை எழுத எவர் உரிமையை கொடுத்தது? வெட்கப்படுங்கள்....

Anonymous said...

கேவலமான பதிவு.

இளைய கவி said...

அடங்கொய்யால இத்தன பேரு வெட்டியாத்தான் திரியிரீங்களா ? அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்ன்னு ? டேய் போயி புள்ள்குட்டி எல்லாம் படிக்க வைங்கடா ! முருகேசா ஒன்னு நாம அழகா இருக்கனும் இல்லாட்டி அழகான பொண்ண கல்யாணம் பண்ணியிருக்க கூடாது ! வர்டா !

Anonymous said...

Very very nice flow of writing.

Related Posts Plugin for WordPress, Blogger...