Thursday, October 14, 2010

சாரு என்ற காமெடி பீஸ்.

சாருவின் உளறல்இந்த சுட்டியில் சாரு நிவேதிதா உளறியிருப்பதை படித்தால் தான், நான் எழுதியிருக்கும் பதிவு 100% புரியும். சாருவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அந்தச் சுட்டியைப் படிக்கவில்லையென்றாலும் புரியும்!!!


        ஹா ஹா.. என்ன சாரு இது? செம காமெடி பண்ணிருக்கீங்க? வழக்கமா ஒரு பெரிய்ய்ய பாட்டிலோட pose கொடுப்பீங்களே, அதை அப்படியே எழுத்தா மாத்துனா நீங்க எழுதிருக்க இந்த பதில் கடிதம் மாதிரிதான் இருக்கும். அந்தக் கடித்தத்தைப் பார்த்தாலே தெரியுது டுபாக்கூர்னு. அதை நீங்களும் உங்க பதில் கடிதத்துல சொல்லிருக்கீங்க. ஆணே அத பெண் பேருல எழுதிருக்கலாம்ல?? அப்புறம் எதுக்கு "'பாமினி'னு போட்டதாலதான் பதில் எழுதிருக்கேன்"ன்னு ஒரு பில்டப்??  பெண்ணியமேதைனு காட்டுறதுக்கா?  எனக்கு இன்னொரு சந்தேகம் வேற இருக்கு. அவுட்லுக் நிகழ்ச்சிய நீங்களே டிவில பார்த்துட்டு, "அய்யய்யோ என்னடா இப்படி பேசிருக்கோமே?"னு வருத்தப்பட்டு, நீங்களே உங்களுக்கு பாமினிங்கிற பேருல கடிதம் எழுதி, அதற்கு பதிலும் எழுதி, வழக்கம்போல ஏன் விளம்பரம் பண்ணிருக்க கூடாதுனு!! சரி அதை விடுங்க. 
விஷயத்துக்கு வர்றேன்.
    
       உங்களையெல்லாம் மதிச்சு எழுத கூடாதுதான். ஆனா எனக்கு பொழுது போகல இன்னைக்கு. அப்ப பார்த்து கரெக்டா நண்பர் ராம்குமார் உங்களோட அந்த பலான பலான லின்க் கொடுத்தாரு. ஹா ஹா. செம காமெடி. விழுந்து விழுந்து சிரிச்சேன்.

   அவுட்லுக்குல இருந்து கூப்புடுறாய்ங்க, கூட குஷ்பு வேற. கேக்கவா வேணும்? உடனே கிளம்பி போயாச்சு. அங்க போயி செந்தமிழ்லயா உரையாற்ற சொல்லுவாய்ங்க? ஏன்யா சரியா பேசலனு கேட்டா "அங்க நடந்தது பேச்சு போட்டி இல்ல"னு வியாக்கானம் சொல்றீங்களே.. ஒரு கருத்தை சரியான முறையில் எடுத்து வைக்க மொழியை சரியாக கையாலும் திறமை அவசியம்னு தெரியாதா? (நமக்குதான் கருத்தே கிடையாதே. அப்புறம் எங்க மொழி?)  ஞாநி யாருனு ஊருக்கெ தெரியும். குஷ்பு யாருனு தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறதில்ல. நீங்க யாருன்னு இப்போ தெரிஞ்சு போச்சே! ஞாநி போன்ற எழுத்தாளர்கள் தங்களுக்கு மாற்றா உங்களை காமடி பீஸாக உபயோகிப்பதைக் கூட உணரமுடியாத தர்த்தியாக இருப்பது தான் ஆச்சரியமா இருக்கு.

  எப்படி எப்படி? ஒரு கட்டுரைக்கு ஆராய்ச்சி செய்ய 70000 ரூபாய் செலவாச்சா உங்களுக்கு? அதுக்காக 700 ரூபாய் கொடுத்தாங்களா!! ஹிஹி. யப்பா சாமி. இது ஒலக நடிப்புடா!!  எகிப்துல போயி மன்னன் டுடன்காமூனோட வரலாறையா ஆராய்ச்சி செஞ்சீங்க??

இதுகூட பரவால்ல. இந்த கருமம்புடிச்ச ஆபாச பதில் கட்டுரை எழுத உங்களுக்கு ஆறு மணிநேரமாச்சா! கொடுமை.

சரி. இதையெல்லாம் விட்ருவோம். அதென்ன அழியும் தமிழ் மொழியை நீங்கதான் காப்பாத்துறீங்களா? அடப் பாவமே. இந்த லச்சணத்துல காப்பாத்துனா தமிழ் பிட் நோட்டீஸ்ல கூட வாழாது. முதல்ல உங்களை மாதிரி ஆளுங்ககிட்டயிருந்து எழுத்துரிமையை பறிக்கனும். எந்திரனுக்கு எவனும் டிக்கெட் கொடுக்கலேனு புலம்புனீங்களே, கிடைக்கலேனவுடனே "எந்திரன் தமிழ் திரையின் அவமானம்"னு புலம்புனீங்களே?? இதெல்லாம் தமிழை காப்பாத்தத்தானோ?? 

ஆங்கிலப்பத்திரிக்கைல சோவையும் உங்களையும் கூப்பிடுறாய்ங்களா? அய்.. இந்த குசும்பு தான் உங்ககிட்ட புடிச்சதே!!
  
      சரி. மேட்டருக்கு வர்றேன். அந்த கடிதத்தோட சாரம் என்ன?
''ஏன்யா ஆங்கிலத்துல பேசுறேன் பேர்வழினு மொக்கை போடுற? மரியாதையா உனக்கு நல்லா தெரிஞ்ச தமிழ்ல பேசிருக்கலாம்ல (குறைந்தபட்சம் மொழிபெயர்ப்பாளரையாவது வைத்து பேசிருக்கலாம்)" என்பதுதான். அதுக்கு பதில் கொடுக்காமல், கன்னியாகுமரியில் ஆரம்பித்து சென்னை வரை சம்பந்தமில்லாமல் உளறிருக்கீங்க. நடூல முழுக்க முழுக்க மஞ்சள் பத்திரிக்கை மாதிரி ஆபாசம் வேற. சரி விடுங்க. வழக்கமான உளறல் தான். ஆனா தமிழை வாழவைக்கிறேன், கக்கூஸ்ல கூட பேச முடியாதுனு சொன்னதெல்லாம் செம அதிகம். உங்க நாவல் எல்லாம் இத்தாலிய மொழில தான் எழுதுனீங்களோ? வெக்கமே இல்லாம ஒரு மொழிய வச்சு பிழைப்பை ஓட்டிவிட்டு, அந்த மொழியையே இழிவு செய்யிற உங்களையெல்லாம் என்ன செய்றது?? காமெடி பீசுனு புரிஞ்சுகிட்டு பேசாம விட்ரலாம்!!!


22 comments:

Gugan said...

arumaiyana katturai, nakkal. saarukku uraikaadhu.

எப்பூடி.. said...

//உங்களையெல்லாம் என்ன செய்றது?? காமெடி பீசுனு புரிஞ்சுகிட்டு பேசாம விட்ரலாம்!!!//

"இது காமடிபீசாகிய எங்களுக்கு அவமானம் என்பதால் இந்த மனநலம் குன்றிய சாருவை புதிதாக ஒரு கேவலமான பிரிவை உருவாக்கி அதில் உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என காமடிபீசுகள் தங்களிடம் கோரிக்கை வைக்காவிட்டால் சரி :-)

Phantom Mohan said...

சக பதிவரை இந்த மாதிரி எல்லாம் அவமானப்படுத்தாதீங்கய்யா...

மூணு வேளை சோறு கிடைக்காமத்தான் அது இந்த மாதிரி எல்லாம் பண்ணுது. பாவம் அது சோத்துக்கு என்ன பண்ணும், ஏதாவது மிச்சம் மீதி இருந்தா போட்டுவுடுங்கப்பா.

இத்தப் போய் கூப்பிட்டிருக்காங்களே, அவுட்லுக் என்ன லூசாப்பா????

Anonymous said...

இவன்லாம் ஒரு வெட்கம் கெட்ட சாதி! எழுத்து எவ்வளோ பெரிய ஆயுதம்?

எத்தனையோ சீரழிவுகள் சமூகத்தில் இருக்கு! இவன் புத்தி எப்பவும் பீ திங்க போவது ஏன்னு தெரியலை. கதையும் தெரியாது, கற்பனையும் கிடையாது,

பாருங்க, அவனவன் அரசுக்கு வரவேண்டிய காசையெல்லாம் ஏப்பம் விட்டுட்டு கோடி கோடியாய், ஒரு சினிமாப்படத்தில் குமிச்சுட்டாயங்க. இவன் ஒரு மாசம் கழிச்சு சூடா விமரிசனம் நொட்டுகிறானாம்.
இந்த பொழைப்புக்கு பிச்சை எடுக்கலாம்!

தமிழ்க் காதலன். said...

எந்த மொழியில் ஒருவன் தன்னை வளர்த்துக் கொண்டானோ, எந்த மொழி அவனுடைய தாய்மொழியோ, அந்த மொழியை அல்லது மொழிகளை அவன் பழிப்பானேயானால் ... மொழித்துரோகம் செய்வானேயானால் அவன் தலை அறுக்கலாம் இளவரசன். மிக நக்கலாக பதிலடி கொடுத்திருக்கிறீர்கள். நன்றி. வந்து போங்கள்... ( ithayasaaral.blogspot.com ).

Azar said...

//எனக்கு இன்னொரு சந்தேகம் வேற இருக்கு. அவுட்லுக் நிகழ்ச்சிய நீங்களே டிவில பார்த்துட்டு, "அய்யய்யோ என்னடா இப்படி பேசிருக்கோமே?"னு வருத்தப்பட்டு, நீங்களே உங்களுக்கு பாமினிங்கிற பேருல கடிதம் எழுதி, அதற்கு பதிலும் எழுதி, வழக்கம்போல ஏன் விளம்பரம் பண்ணிருக்க கூடாதுனு!!//...


NO DOUBT MAHCI...ivan avane thaan....!!!

நாகராஜசோழன் MA said...

//முதல்ல உங்களை மாதிரி ஆளுங்ககிட்டயிருந்து எழுத்துரிமையை பறிக்கனும்.//

ஆபாசமா எழுதி அதை படிக்காட்டி ஆபாசமா திட்டற இந்த மாதிரி ஆட்களிடம் எழுதுரிமையைப் பறிக்கனும்.

Anonymous said...

விடுங்க பாஸ்... இவன் (சாரு) எப்பவுமே இப்படி தான்...

ம.தி.சுதா said...

பணமும் புகழும் ஒரு எப்படியெல்லாம் மாற்றும் என்பதற்க இவரும் ஒரு எடுத்துக்காட்டு....

ம.தி.சுதா said...

ஏன் டெம்ளேட் எல்லாம் கடாசி விட்டீர்கள்.. இப்ப டெனிம் பிடிக்காதா..???

Anonymous said...

@சுதா
அந்த டெம்ப்லேட்டில் பல பிரச்சினைகள் வந்தபடி இருந்தது. பராமரிப்பதும் மிகுந்த சிரமம். அதானால் மாற்றிவிட்டேன். இப்போது உள்ளது சுலபமாக மாற்றியமைக்கும் வண்ணம் உள்ளது! முன்னிருந்த அளவுக்கு வடிவாக இல்லையெனினுன் இது சிறந்ததாக படுகிறது எனக்கு. :-)

Jayadeva said...

பதிவுலகில் இந்த ஆளை எல்லோரும் போட்டு கும்மிஎடுக்கிரார்களே அப்படி என்னதான் இவரு எழுதுகிறார்னு பார்க்கலாம் என்று இன்று காலை கூகுல் செய்து இவரது பிலாகிற்க்குச் சென்று பார்த்தேன். கண்றாவி நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ள அதே கட்டுரையை பார்க்க நேர்ந்தது. சாதரணமாக வாயில் பேசவே கூசச் செய்யும் வார்த்தைகளை பயன்படுத்தி கட்டுரையை எழுதியுள்ளான். [இனி இவனுக்கு மரியாதை எதுவும் கிடையாது]. தெருவோரம் விற்கும் சரோஜாதேவி புத்தகத்தில் மட்டுமே தென்படும் வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளான். இவன் கண்டிப்பாக மனநல மருத்துவ மனையில் இருக்க வேண்டியவன். இவனை போய் விஜய் தொலைக்காட்சியில் எதெற்கெடுத்தாலும் அழைத்து வைத்து கருத்து கேட்கிறார்கள் [நீயா, நானாவில்], அதுதான் எப்படி என்று புரியவில்லை. இவனை மனிதன் லிஸ்டுலையே சேர்க்க முடியாது. இத்துப் போனவன், விளங்காத பயல். ஆக மொத்தத்தில் பதிவர்கள் உலகில் இவனை கும்மிஎடுப்பது மிக நியாயமே என்று புரிகிறது.

Satya said...

"இது காமடிபீசாகிய எங்களுக்கு அவமானம் என்பதால் இந்த மனநலம் குன்றிய சாருவை புதிதாக ஒரு கேவலமான பிரிவை உருவாக்கி அதில் உள்ளடக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என காமடிபீசுகள் தங்களிடம் கோரிக்கை வைக்காவிட்டால் சரி :-) //
idhuku mela oru kevalam kidayadhu

nitham manasil utham said...

மன வெளியின் முப்பரிணாம வீச்சினை முழுதும் உணர்த்தக் கூடிய சிறந்த சொற்றொடர்களை எடுத்தாளும் பல்வேறு பதிவர்களும் இருக்கின்றார்கள்.[உதாரணம்: நேசமித்ரன்].மனக்கழிவை துடைத்துப் போடும் பேப்பராக வார்த்தைகளை உபயோகிக்கும் சாருவைப்போன்ற மனநோயாளிகளிடம் சிக்கும் மொழியும் கழிவைத் துடைக்கும் காகிதமாகவே மாறிவிடும்.
பொதுவெளியில் கருத்துக்கூற யாருக்கும் உரிமை உண்டு:ஆனால் கழிந்து வைக்க அல்ல.
இதுபோன்ற நரகலை ஒதுக்கி கடந்துவிடுவோம்.

Arun said...

hai nanba,

i read that stupid column of charu in his blog couple of days back..In one word, it's his obscenity and inhumanity unplugged...He's one such hell of a stupid tipsy lad filled with filthy, irrational, arrogant mind and a big headed nerd for sure...I salute your fitting reply to his blog, as he proclaims that he's the savior of modern tamizh literature....As u said, his reply in the blog made me absolutely hilarious and he's stupid to the core 'cos it looks he was drunk at that time...IVANALEM NEEGA SONNA MADIRI ORU YEZHUTHALANAVE MADHIKKA KUDATHU NANBA...Really in proud of uR work dude...HAT'S OFF

வால்பையன் said...

நித்தியானந்தா நேரத்துல நீங்க இல்லையா தல!

Anonymous said...

@வால் பையன்
இருந்தேன் தல. ஆனா நம்ம பெரிய தலைகள் எல்லாம் ஏற்கனவே சாருவை கிழிச்சிட்டிருந்தாங்க.. நான் படிச்சிட்டிருந்தேன்!! நித்யாவை பத்தி எழுதிட்டிருந்தேன்!! :-)

Ganessin said...

Dear Ilavarasan sir,

Please let me know the article of Charu which made you to blast him here.
If possible give me the link.

Anonymous said...

@ganessin
I have already given that link in the first line of the above article. Anyways here it is again http://charuonline.com/blog/?p=1089

Anonymous said...

Pesama Charu "A"-Class Writer aagidalam. He shud read this blog.
@Anonymous: இவன்லாம் ஒரு வெட்கம் கெட்ட சாதி. Y the word caste is unnecessarily used. We use something and we condemn the same. This anonymous person more stupid than Charu.

டி.சாய் said...

உங்களின் இந்த பதிவு எதோட்சையாக இன்று கண்ணில் பட்டது படித்துப்பார்த்தேன்.. அதிர்ந்தே விட்டேன்.. அதிலும் பின்னூட்டங்கள் முடியலை சாமி!!! எதற்கு இவ்வளவு வன்மம்!!! பின்னூட்டிய அநேகர் சாருவின் புத்தகங்கள் எதனையும் படிக்கவிலை என்பது நிதர்சனம். படித்துபார்துவிட்டு விமர்சிப்பது நலம்!!! சாரு அன்றாடம் வாழ்வில் கேட்கும்,உபயோகிக்கும் வார்தைகளையே பயன்படுத்தி இருக்கிறார்.. ஆபாசம்,புனிதம் என்பவை நாங்களாக உருவாக்கி கொண்டவைய.

Anonymous said...

Adada Sai..Have you read what Saaru written in the above mentioned article?
If you have done and still think its common words used in daily life, then just one question,
Are these common words used by you in your friends, family circle espcially girls???

Related Posts Plugin for WordPress, Blogger...